7050mAh பேட்டரி உடன் Vivo புதிய போன் அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க
Vivo இன்று அதன் புதிய Vivo S2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது
இந்த போனின் ப்ரீமியம் AMOLED டிஸ்ப்ளே போன்ற பல அம்சங்கள் வழங்கப்படுகிறது
இந்த போனை hire Blue, Regal Bronze, மற்றும் Silk White கலர் ஆப்ஷனில் வாங்கலாம்
Vivo இன்று அதன் புதிய Vivo S2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. MediaTek Dimensity 7360-Turbo ப்ரோசெசர் மற்றும் 7050mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனின் ப்ரீமியம் AMOLED டிஸ்ப்ளே போன்ற பல அம்சங்கள் வழங்கப்படுகிறது விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVivo S2 விலை தகவல்.
Vivo S2 போனின் இரண்டு ஸ்டோரேஜ் வகையில் வருகிறது அதில் 8GB + 128GB விலை ரூ,39,999 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,44,999 ஆகும் மேலும் இப்பொழுது இந்த போனை முன் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் இந்த போனின் விற்பனை அமேசானில் ஆகஸ்ட் 11 ஆரம்பமாகிறது மேலும் இந்த போனில் அறிமுக சலுகை பெறலாம், மற்றும் இந்த போனை hire Blue, Regal Bronze, மற்றும் Silk White கலர் ஆப்ஷனில் வாங்கலாம்

Vivo S2 விலை சிறப்பம்சம்.
Vivo S2 போனின் அம்சங்கள் பற்றி பேசினால்,6.83-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 2800 × 1260 பிக்சல் ரேசலுசன் வழங்குகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் உடன் இது 3000நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.
இந்த போனில் இருக்கும் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் MediaTek Dimensity 7360-Turbo ப்ரோசெசருடன் Android 16 யின் அடிபடையின் கீழ் OS 6 யில் இயங்குகிறது. இதை தவிர இந்த போனில் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வரை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:அட்டகாசமான ஆபரில் MOTOROLA போனின் புதிய மாடல் கம்மி விலையில் லட்டு மாதிரி தூக்க சரியான நேரம்
இதனுடன் இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் பின்புறம் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் செல்பி கேமரா பற்றி பேசினால் முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது
இந்த போனில் மிக சிறந்த பேட்டரி பெக்கப்புக்கு 7050mAh பேட்டரியுடன் 44Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இந்த போனின் டைமென்ஷன் 164.42 × 75.25 × 7.99mm (Blue & Bronze) மற்றும் இதன் இடை 197g மற்றும் 164.42 × 75.25 × 8.10mm மற்றும் இதன் இடை 199gஆக இருக்கிறது (Silk White) ஆக இருக்கிறது. மேலும் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP68 + IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது. கனேக்டிவிட்டிக்கு Wi-Fi: 2.4GHz & 5GHz, Bluetooth: Version 5.4, Type-C (USB 2.0) ஆகிய சப்போர்ட் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
