65-இன்ச் கொண்ட இந்த Sony TVயில் அதிரடியாக ரூ,50 ஆயிரம் டிஸ்கவுண்ட்
65 இன்ச் Sony Bravia 2 Smart TV விலை இ-காமர்ஸ் ஷாப்பிங்
பிளிப்கார்ட்டில் ரூ.50 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் ரூ,50,910 வரை தள்ளுபடி கிடைக்கும்.
உங்கள் வீட்டை ஒரு மினி தியேட்டராக மாற்ற விரும்பினால், இப்போது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில், 65 இன்ச் Sony Bravia 2 Smart TV விலை இ-காமர்ஸ் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.50 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது மேலும்சோனி பிராவியா 2 65 இன்ச் ஸ்மார்ட் டிவியில் அல்ட்ரா HD 4K ரேசளுசன் படத் தரத்தைப் பெறுவீர்கள். இந்த டிவியின் விலை அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SONY BRAVIA 2 II 163.9 cm (65 inch) Ultra HD (4K) LED Smart Google TV 2025 Edition விலை தகவல்.
Sony Bravia 2 65-inch Smart TV-க்கு Flipkart 39% வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இதன் விலை ₹1,28,900-லிருந்து ₹77,990 ஆகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ,50,910 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், இந்த டிவி ₹1,000 வரை இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. எந்த பேங்கின் கிரெடிட்/டெபிட் கார்டு, UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதன் மூலம் இந்த தள்ளுபடியைப் பெறலாம். எனவே, ₹1,000 தள்ளுபடிக்குப் பிறகு, இந்த டிவியை ₹76,990-க்கு வாங்கலாம்.
Sony Bravia 2 65-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 12 மாதங்கள் வரை விலையில்லா EMI விருப்பத்தையும் Flipkart வழங்குகிறது . இந்த டிவியை நீங்கள் ₹6,041 மாதாந்திர EMI மூலம் வாங்கலாம்.
இதையும் படிங்க:இந்த பொங்கலுக்கு புது TV உங்க வீட்டில் இருக்கனுமா, பெரிய சைஸ் டிவி கம்மி விலையில் வாங்கி என்ஜாய் பண்ணுங்க
SONY BRAVIA 2 II 163.9 cm (65 inch) அம்சங்கள்
அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த சோனி ஸ்மார்ட் டிவியில் 60Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் அல்ட்ரா HD 4K ரேசளுசன் கொண்ட 65-இன்ச் LED டிஸ்ப்ளே உள்ளது. சவுண்ட் பொறுத்தவரை, இந்த டிவியில் டால்பி அட்மாஸ் சப்போர்டுடன் இரண்டு 20W ஸ்பீக்கர்கள் உள்ளன. இது கூகிள் டிவியில் இயங்குகிறது, இது ஆப்பிள் டிவி+, நெட்ஃபிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் சோனி எல்ஐவி போன்ற OTT தளங்களை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது. கனெக்ஷன் விருப்பங்களில் நான்கு HDMI மற்றும் இரண்டு USB போர்ட்கள், வைஃபை மற்றும் புளூடூத் ஆகியவை அடங்கும். இது ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது.