Vodafone Idea இந்த ரூ,16 அதிகம் இருந்தும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது கூடுதல் நன்மை
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிரூவனமான Vodafone Idea அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதில் ரூ,365 மற்றும் ரூ,349 ஆகும் ஆனால் இந்த இரு திட்டத்திலும் மிக பெரிய வித்தியாசம் இருக்கு அதாவது என்னதான் இந்த ரூ,365 திட்டம் ரூ,16 அதிக இருந்தாலும் இப்பொழுது இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyVodafone Idea ரூ,365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டம்.
vodafone ஐடியாவின் ரூ,365 கொண்ட திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் இரவு 12 AM முதல் காலை 12 PM வரை அன்லிமிடெட் டேட்டா நன்மை பெறலாம், இதை தவிர வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர், மற்றும் டேட்டா டிலைட் நன்மையும் கிடைக்கும்.

Vodafone Idea ரூ,349 திட்டம்.
வோடபோன் ஐடியாவின் ரூ,349 யில் வரும் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அதே டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன்,இதில் தினமும் 1.5GB டேட்டா மற்றும் 100 SMS வழங்குகிறது மேலும் இதன் சேவை வேலிடிட்டி பற்றி பேசுகையில் அதே 28 நாட்கள் இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்தில் Binge All Night இரவு 12 மணி முதல் எந்த வித கூடுதல் பணம் இல்லாமல் டேட்டா நன்மை பெறலாம், வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் கூடுதல் 2GB யின் டேட்டா பேக்கப் நன்மை பெறலாம்
இதையும் படிங்க:Airtel அடுத்த, VI அதன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ஒரே அடியாக ரூ,250 அதிகரித்து பெரும் ஷாக்

Vodafone Idea ரூ,365 Plan vs ரூ,349 திட்டம்
இந்த இரு திட்டத்தையும் ஒப்பிடும்போது ரூ,16 அதிகம் இருந்தும் மற்ற எல்லாம் திட்டங்களும் ஒரே மாதுரி தான் இருக்கிறது ஆனால்,ரூ,365 திட்டத்தில் வரும் 2GB டேட்டா விதத்தில் வழங்கினாலும் மற்ற நன்மைகளை பொறுத்தவரை ரூ,349 யில் வரும் திட்டத்தில் ஒரே மாதுரி தான் இருக்கிறது ஆனால் டேட்டா விகிதத்தில் இன்னு கூடுதல் நன்மை வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile