Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » Telecom » Vodafone Idea(VI)இந்த திட்டத்தில் கிடைக்கும் Flight Ticket Free

Vodafone Idea(VI)இந்த திட்டத்தில் கிடைக்கும் Flight Ticket Free

By Sakunthala | Updated on 27-Sep-2023
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

Vi அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய Special Celebratory சலுகையை அறிவித்துள்ளது

நிறுவனம் இந்த சலுகைக்கு ரீசார்ஜ் மற்றும் ஃப்ளை என பெயரிட்டுள்ளது

EaseMyTrip உடன் இணைந்து Vodafone Idea (Vi) இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vodafone Idea(VI)இந்த திட்டத்தில் கிடைக்கும் Flight Ticket Free
Sakunthala Sakunthala
27-Sep-2023

Vodafone Idea Vi அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய Special Celebratory சலுகையை அறிவித்துள்ளது. நிறுவனம் இந்த சலுகைக்கு ரீசார்ஜ் மற்றும் ஃப்ளை என பெயரிட்டுள்ளது. EaseMyTrip உடன் இணைந்து Vodafone Idea (Vi) இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vi Recharge and Fly Offer என்றால் என்ன ?

Vodafone Idea Vi பயனர்கள் செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரை Vi App யில் ரீசார்ஜ் செய்தால் ஒவ்வொரு மணி நேரமும் விமான டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் மதிப்பு சுமார் 5000 ரூபாய் இருக்கும். இருப்பினும், பயனர் இந்த சலுகையைப் பெற்று, 5000 ரூபாய்க்கு மேல் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், அவருக்கு சலுகையாக அதிகபட்சமாக ரூபாய் 5000 கிடைக்கும்.

VODAFONE IDEA
#image_title

Vodafone Idea Vi இந்த ஆபரின் கீழ் 50GB வரையிலான டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டத்தின் ஆபர் டைம் 5 நாட்களுக்கு ஆகும், Vi App மூலம் ரீசார்ஜ் செய்யும் போது, ​​சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் எந்த வித ரீச்சார்ஜ் இல்லாமல் 50GB வரை டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், இது தவிர, Vi பயனர்கள் EaseMyTrip இல் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மற்ற Rewards சிறப்பு தள்ளுபடி கூப்பனாக 400 ரூபாய் கிடைக்கும்.

Vi Vodafone Idea யின் மாற்ற ஆபர்கள்.

கடந்த மாதம் தான், Vi அதன் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது தவிர, நிறுவனம் சாய்ஸ் திட்டங்களையும் அறிவித்திருந்தது. தேர்வுத் திட்டத்தில், Vi யின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் என்டர்டைன்மென்ட் உணவு, பயணம் மற்றும் மொபைல் பாதுகாப்பு உள்ளிட்ட சில வகைகளில் இருந்து தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெறுகிறார்கள்.।

Vodafone
#image_title

Vi Choice Plans யின் Postpaid Users அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்தத் திட்டங்களில், பயனர்கள் தங்களுக்குத் தேவையான அல்லது அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பலன்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பெறுகிறார்கள். இந்த திட்டங்களில் என்ன கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க

இந்த திட்டத்தில் Entertainment OTT நன்மையாக உங்களுக்கு இதில் Amazon Prime, Disney+ Hotstar, SonyLIV மற்றும் SunNXT போன்ற அக்சஸ் வழங்குகிறது

இந்தத் திட்டங்களின் மூலம், வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்கு EazyDiner பெறுவார்கள், இதில் பெரிய உணவகங்கள் மற்றும் பார்களில் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுகள் வரை EaseMyTrip யின் அக்சஸ் கிடைக்கும், இது தவிர, வாடிக்கையாளர்கள் சுற்றுப்பயண முன்பதிவில் சுமார் ரூ.750 தள்ளுபடியும், ஒரு வழி விமானங்களில் ரூ.400 தள்ளுபடியும் ஒவ்வொரு மாதமும் பெறுகிறார்கள்.

இதை தவிர உங்களுக்கு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க பயனர்களுக்கு இதில் Norton Anti-Virus பாதுகாப்பும் 1 வருடத்திற்கு கிடைக்கிறது, இருப்பினும் இது ஒரு மொபைல் ஃபோனுக்கு மட்டுமே கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க 8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க
இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம் இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
கம்மி விலையில் Airtel யின் பக்கவான Broadband பிளான் பாப்புலர் OTT உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல கம்மி விலையில் Airtel யின் பக்கவான Broadband பிளான் பாப்புலர் OTT உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல
வேற லெவல் ஆபர் Xiaomi யின் இந்த புது போனுக்கு அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர் Xiaomi யின் இந்த புது போனுக்கு அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo