1000Mah பேட்டரி கொண்ட Poco புதிய போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
Poco சமிபத்தில் அதன் புதிய POCO X8 மற்றும் POCO X8 Power 5G போனை அறிமுகம் செய்தது
இன்று பிளிப்கார்டில் முதல் முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Poco சமிபத்தில் அதன் புதிய POCO X8 மற்றும் POCO X8 Power 5G போனை அறிமுகம் செய்தது இந்த போனை வாங்க நினைப்பார்கள் இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் முதல் முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த போனில் இருக்கும் மிக பெரிய சிறப்பு அதன் பேட்டரி தான். Poco X8 Power யில் 10,000mAh பேட்டரி மற்றும் அதன் Poco X8 யில் 9,000mAh பேட்டரியும் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyPOCO X8 மற்றும் X8 Power விலை தகவல்
POCO X8 மாடலின் ஆரம்ப விலை ரூ. 29,999 ஆகவும் , POCO X8 Power மாடலின் விலை ரூ. 35,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த போனை செப்டம்பர் 11 ஆன இன்று பேங்க் ஆபரின் கீழ் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மணிக்கு மேலும் இந்த போனை அறிமுக சலுகையாக ரூ,ரூ. 2,000 கூப்பன் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ. 1,000 பேங்க் ஆபர் போன்ற சலுகையின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பலி போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்.


POCO X8 Power சிறப்பம்சம்.
POCO X8 Power அம்சங்களை பற்றி பேசினால். இதில் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இது 120Hz ரெப்ரஸ் ரேட்HDR10+ மற்றும் Dolby Vision சப்போர்டுடன் வருகிறது, இதனுடன் இந்த போன் 3,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் மிக சிறந்த பாதுகாப்புக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் ௨ ப்ரொடெக்ஷன் 2 மற்றும் TUV Triple Eye ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
மேலும் இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon 6 Gen 5 ப்ரோசெசருடன் 12GB யின் LPDDR5X RAM மற்றும் 256GB யின் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் Xiaomi HyperOS 3 அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது இதுதான் 4 OS அப்க்ரேட் மற்றும் 6 ஆண்டு வரையிலான செக்யூரிட்டி அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த போனில் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இதில் ப்ரைமரி 50MP OS கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் ஆகியவை வழங்கப்படுகிறது, இதனுடன் செல்பிக்கு 32MP முன் கேமரா கொண்டுள்ளது பேட்டரிக்கு POCO X8 Power யில் 10,000mAh பேட்டரியுடன் 100W HyperCharge மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனின் இடை 229g கிராம் இருக்கிறது மேலும் இந்த போன அதிகா நாள் நீடிதுலைக்க IP66, IP68, IP69 and IP69K சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க புதிய போனை அறிமுகம் செய்ய இருக்கும் OnePlus குறைந்த விலை 5G போனாக இருக்கும்
POCO X8 சிறப்பம்சம்.
போகோ X8 , X8 பவருடன் 1.5K AMOLED டிஸ்ப்ளே , கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, உள்ளே, X8 ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 பிராசஸரைப் பயன்படுத்துகிறது, இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது . 256GB மாடல் பாஸ்ட் UFS 3.1 ஸ்டோரேஜைப் வழங்குகிறது , அதே நேரத்தில் 128GB வெர்ஷன் UFS 2.2 ஐப் பயன்படுத்துகிறது . இந்த ஃபோனில் OIS உடன் கூடிய 50MP ப்ரைமரி பின்புற கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார், அத்துடன் 16MP முன்புற கேமராவும் உள்ளது
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP66, IP68, IP69, IP69K மதிப்பீடுகள் உட்பட பல வன்பொருள்களைப் பகிர்ந்து கொள்கிறது. முக்கிய வேறுபாடு பேட்டரி மற்றும் சார்ஜிங் அமைப்பில் உள்ளது. இது 67W ஹைப்பர்சார்ஜ் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்குடன் கூடிய, அதே அளவு பெரிய 9,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது . இதனால் இது X8 பவரை விட சற்றே எடை குறைவாகவும் (226g) மற்றும் திக்னஸ் (8.6mm) குறைவாகவும் உள்ளது.
பெரிய பேட்டரியை மேனேஜ் செய்ய உதவும் வகையில், போக்கோ தனது சர்ஜ் ஜி1 பேட்டரி மேலாண்மை சிப்பை இதில் சேர்த்துள்ளது. அதே சமயம், இந்த ஃபோன் எக்ஸ்8 பவரின் நீடித்து உழைக்கும் தன்மை மீதான கவனத்தைத் தக்கவைத்துக்கொண்டு, டைட்டன் தர முத்திரை மற்றும் இரட்டை ஐந்து நட்சத்திர எஸ்ஜிஎஸ் மற்றும் TUV சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இது சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3-இல் இயங்குகிறது மற்றும் அதன் முந்தைய மாடலைப் போன்றே அதே சாப்ட்வேர் சப்போர்ட்டை வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
