Flipkart Big Billion Days Sale தேதி அறிவிப்பு எப்பொழுது ஆரம்பம் எந்த பேங்கில் எவ்வளவு டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Flipkart விரைவில் அதன் Big Billion Days Sale விற்பனையை ஆரம்பிக்க உள்ளது

இது இந்த வருடத்திலே மிக பெரிய Festive Season ஆகும்

இதன் தேதி தற்பொழுது லீக் ஆகியுள்ளது

Flipkart Big Billion Days Sale தேதி அறிவிப்பு எப்பொழுது ஆரம்பம் எந்த பேங்கில் எவ்வளவு டிஸ்கவுண்ட்

Flipkart விரைவில் அதன் Big Billion Days Sale விற்பனையை ஆரம்பிக்க உள்ளது, இது இந்த வருடத்திலே மிக பெரிய Festive Season ஆகும், இதன் தேதி தற்பொழுது லீக் ஆகியுள்ளது, ஆனால் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, மேலும் இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்,TV, பிரிட்ஜ் மற்றும் Soundbar போன்ற பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த Flipkart Billion Days Sale எப்பொழுது ஆரம்பமாகும்?

X என்ற சோசியல் மீடியா வெப்சைட்டில் பயனர் ஒருவர், ஃபிளிப்கார்ட்டில் இந்த விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளார். தனது பதிவில், அந்தப் பயனர் விற்பனைத் தேதியைக் கொண்ட ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். மேலும், ஆக்சிஸ் மற்றும் ICICI பேங்க் கார்ட்களுக்கு 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரண பயனர்களுக்கு, இந்த விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கும். இதன் பொருள், ஃபிளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் இந்த விற்பனையை 24 மணி நேரம் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 8 ஆம் தேதியே, அக்சஸ் செய்ய முடியும் என்பதாகும்.

கடந்த ஆண்டு இந்த விற்பனை செப்டம்பர் மாதம் ஆரம்ப்பனது

கடந்த ஆண்டு, ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் பண்டிகைக்கால விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளாக் பயனர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பே இந்த விற்பனையை அணுகும் வாய்ப்பைப் பெற்றனர்.

இதையும் படிங்க:UIDAI அறிமுகம் செய்த மிக பெரிய அம்சம் இனி ஆதார் பேஸ் அதேன்டிகேஷனுக்கு தனி டூல் தேவை இல்லை

எந்த எந்த பொருட்களில் கிடைக்கும் ஆபர்

இந்த ஆண்டு ஃபிளிப்கார்ட் விற்பனையின் போது ஆப்பிள், சாம்சங் மற்றும் மோட்டோரோலா போன்ற பிராண்டுகளின் போன்களைகளை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர், லேப்டாப்கள் மற்றும் பிற எலெக்ட்ரோனிக் பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும், இந்த விற்பனையின் போது வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அக்சஸரிஸ் குறைந்த விலையில் வாங்கலாம்.

விற்பனையின் இந்த தகவல் லீக் அடிபடையில் வழங்கப்பட்டது.

Flipkart யின் இந்த விற்பனை அக்டோபர் 9 அன்று நடைபெறும் என லீக் அடிபடையில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதில் பிளிப்கார்டின் அதிகாரபூர்வ தேதி பற்றி உறுதி செய்யவில்லை மேலும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பிறகு என்ன என்ன பொருட்களில் என்ன ஆபர் என்பதை பின்னர் அறிவிக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile