அசத்தும் BSNL வெறும் ரூ,40க்கும் கம்மி விலையில் 20GB டேட்டா வழங்கும்

அசத்தும் BSNL வெறும் ரூ,40க்கும் கம்மி விலையில் 20GB டேட்டா வழங்கும்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,40க்கும் குறைந்த விலையில் 20GB டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் தங்களுக்கு இஷ்டம் போல் ஹை ஸ்பீடில் பெறலாம் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,39 திட்டம்.

பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் மூலம் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.39-க்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் 20ஜிபி அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது . இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு நாள் ஆகும். நிறுவனம் இதை டேட்டா-மட்டும் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் ஒரு நாள் இணையத்தைப் பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்காக இந்தத் திட்டம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

BSNL STV ரூ,99

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,99 ஆகும், இது ஒரு வொயிஸ் சென்ட்ரிக் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், லோக்கல் மற்றும் நேஷனல் ரோமிங் கால் வசதி வழங்குகிறது. இந்த திட்டமானது டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களிலும் அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைக்கும் மேலும் இதில் இதை தவிர 50MB டேட்டா கிடைக்கும் ஆனால் டேட்டா முடிடிதது இதன் ஸ்பீட் to 40 kbps இருக்கும் மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile