VI யின் பக்கவான ஆபர் அன்லிமிடெட் 4G/5G நன்மையுடன் 56 நாட்கள் வேலிடிட்டி

HIGHLIGHTS

VI அன்லிமிடெட் 4G/5G நன்மையுடன் மொத்தம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இது ரூ,698 யில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

VI யின் பக்கவான ஆபர் அன்லிமிடெட் 4G/5G நன்மையுடன் 56 நாட்கள் வேலிடிட்டி

Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4G/5G நன்மையுடன் மொத்தம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, குறிப்பாக 4G பயனர்கள், அதிக டேட்டாவிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும, இருப்பினும் இந்த திட்டத்தில் எந்த வித பட்சம் பார்க்காமல் இந்த திட்டத்தில் அனைத்து நன்மையும் சரி சமமாக கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், இது ரூ,698 யில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vi யின் ரூ, 698 திட்டம்

Vi இன் போர்ட்ஃபோலியோவில் பல 56 நாள் திட்டங்கள் லிஸ்ட் செயப்பட்டுள்ளது . அவற்றில் ஒன்று ரூ. 698 திட்டம். இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி காலத்தையும், எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும்தினமும் 100 இலவச SMS வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை, நிறுவனம் 4G மற்றும் 5G பயனர்கள் இருவருக்கும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இதன் பொருள் நீங்கள் 4G அல்லது 5G பயனராக இருந்தாலும், 56 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்க முடியும். இருப்பினும், இந்தத் திட்டம் எந்த கூடுதல் நன்மைகளையும் வழங்காது.

இதையும் படிங்க திடிர் என கண் முழித்து கொண்ட Vodafone idea 300GB வரையிலான அதிகபட்ச டேட்டா இனி Airtel, ஜியோ டஃப் தான்

இந்த திட்டம் யாருக்கு பயனுள்ளதாக அமையும்

அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்த Vi திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். ஆன்லைன் கிளாஸ் கலந்துகொள்ளும், வீட்டிலிருந்து வேலை செய்யும் அல்லது ஆன்லைனில் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களைப் பார்த்து மகிழும் 4G பயனர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டம் 56 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இதன் பொருள் பயனர்கள் தோராயமாக இரண்டு மாதங்களுக்கு ரீசார்ஜ் இல்லாமல் இருப்பார்கள், மேலும் அன்லிமிடெட் டேட்டாவையும் பெறுவார்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo