VI யின் பக்கவான பிளான் முழுசா 1 மாதத்திற்க்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை
Vodafone-idea (Vi) தொடர்ந்து Airtel மற்றும் jio உடன் போதும் விதமாக பல புதிய திட்டங்களை கொண்டு வருகிறது
இந்த திட்டத்தின் நன்மை முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி உடன் வருகிறது
இந்த திட்டத்தின் விலை ரூ,379 யில் ஆகும்
மூன்றாவது மிக பெரிய தனியார் டெலிகாம் நிறுவனமான Vodafone-idea (Vi) தொடர்ந்து Airtel மற்றும் jio உடன் போதும் விதமாக பல புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அந்த வகையில் நிறுவனம் குறைந்த விலையில் வரும் போர்ட்போலியோ திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் நன்மை முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி உடன் வருகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,379 யில் ஆகும் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVI ரூ,379 திட்டம்
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் விலை ரூ,379 யில் வருகிறது. இந்த காலகட்டத்தில், கஸ்டமர் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் , தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும்தினமும் 100 இலவச SMS அனுபவிக்க முடியும். இதை தவிர இதில் நீங்கள் 5G பயனராக இருந்தால், இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறலாம் .

காலிங் , மெசேஜ் அனுப்புதல் மற்றும் தரவு சலுகைகளுக்கு கூடுதலாக, நிறுவனம் காலை 12 மணி முதல் 12 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டா , week எண்டு டேட்டா ரோல் ஓவர் மற்றும் மாதத்திற்கு 2 ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் Vi மூவிஸ் & டிவி அப்ப்களுக்கான அணுகலையும் வழங்குகிறது .
இதையும் படிங்க மனசுக்கு பிடித்தவர்களுடன் அன்லிமிடெட் பேசலாம் Jio வெறும் ரூ,448 யில் 84 நாட்கள் வேலிடிட்டி
Vodafone idea ரூ.398 திட்டம்.
வோடபோன் ஐடியா ரூ.398 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இதனுடன், பயனர்கள் 28 நாட்களுக்கு 300 ஜிபி அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது. இது 4G மற்றும் 5G இரண்டிற்கும் பொருந்தும். ரூ.398 திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள். இந்தத் திட்டத்துடன் நீங்கள் பெறுவது இதுதான். இது நாட்டின் பெரும்பாலான வட்டங்களில் கிடைக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile