Digit.in

Jio, Airtelக்கு பிறகு VI அதன் புதிய திட்டத்தை அறிமுகம், Free Disney+ Hotstar 1 ஆண்டு வரை மஜா தான்

Highlights

Vodafone Idea Limited (VIL) அதன் கஸ்டமர்களுக்கு நாட்டில் புதியதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

VI யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 3699ரூபாய்க்கு வருகிறது,

இதில் Disney+ Hotstar இலவச சப்ஸ்க்ரிப்சன் ஒரு ஆண்டு வரையிலான நன்மையுடன் வருகிறது

Jio, Airtelக்கு பிறகு VI அதன் புதிய திட்டத்தை அறிமுகம், Free Disney+ Hotstar 1 ஆண்டு வரை மஜா தான்

இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea Limited (VIL) அதன் கஸ்டமர்களுக்கு நாட்டில் புதியதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ,VI இந்த திட்டத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் கஸ்டமர்களுக்கு முழுசா ஒரு ஆண்டு வரை Disney+ Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் பெற முடியும் இந்த திட்டத்தின் விலை சற்று அதிகம் தான்

VI யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 3699ரூபாய்க்கு வருகிறது, இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இது ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமில்லாமல் இதில் அதிகபட்சமான Disney+ Hotstar இலவச சப்ஸ்க்ரிப்சன் ஒரு ஆண்டு வரையிலான நன்மையுடன் வருகிறது சரி இந்த திட்டத்தில் வரும் முழு நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea ரூ,3699 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது 3699ரூபாயில் வருகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GBயின் டேட்டா நன்மையுடன் இதில் கூடுதலாக Disney+ Hotstar மொபைல் சப்ச்க்ரிப்சன் மற்றும் Vi Hero அன்லிமிடெட் நன்மை வழங்கப்படுகிறது.

இதில் மேலே குறிப்பிட்டுள்ள Disney+ Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் முழுசா ஒரு ஆண்டு வரை இதன் நன்மை இருக்கும்.மேலும் இதில் Vi Hero அன்லிமிடெட் யில் இந்த மூன்று நன்மையும் அடங்கும்.

  • அதில் முதலில் வருவது Binge All Night offer இதில் 12 AM மற்றும் 6 AM வரையிலான அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்த முடியும்.
  • இரண்டாவதாக வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் யின் மூலம் மீதமுல்ல டேட்டாவை FUP (Fair Usage Policy) வார இறுதியில் பயன்படுத்த முடியும்.
  • கடைசியாக Data Delight நன்மை இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 2GB வரையிலான எமர்ஜென்சி டேட்டா பெற முடியும்.

இந்த 2GB எமர்ஜன்சி டேட்டா இரண்டு நாட்களாக பிரிக்கப்படும் அதுல் 1GB டேட்டா வரை வழங்கப்படும் அது அந்த இறுதி நலுக்குக்குள் முடிக்காவிட்டால் அது எக்ஸ்பையர் ஆகிவிடும் .

எமர்ஜன்சி டேட்டா ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி. FUP டேட்டாவின் முடிந்த பிறகு, அதன் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறையும், ஆனால் பயனர்கள் எப்போதும் அதிவேக இண்டர்நெட்டை பயன்படுத்த டெல்கோ வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile