Vodafone Idea யின் 5G சேவை லிஸ்ட் வெளியானது இந்தியாவில் எங்கெல்லாம் கிடைக்கும் பாருங்க

HIGHLIGHTS

Vodafone Idea Limited (VIL) அதன் 5G சேவையை இந்தியாவில் கொண்டு வர இந்த 17 இடங்களில் லைசன்ஸ் (LSAs)

இந்தியாவின் இது மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

,VI தற்பொழுது அதன் 5G என்ட்ரியை கொண்டு வந்துள்ளது,

Vodafone Idea யின் 5G சேவை லிஸ்ட் வெளியானது இந்தியாவில் எங்கெல்லாம் கிடைக்கும் பாருங்க

Vodafone Idea Limited (VIL) அதன் 5G சேவையை இந்தியாவில் கொண்டு வர இந்த 17 இடங்களில் லைசன்ஸ் (LSAs) பெற்றுள்ளது, இந்தியாவின் இது மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், VI தற்பொழுது அதன் 5G என்ட்ரியை கொண்டு வந்துள்ளது, டெலிகாம் நிறுவனம் 3.3 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இரண்டிலும் 5ஜியை பயன்படுத்தியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VI யின் இந்த 5G நன்மையை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் இரு கஸ்டமர்களும் பெற முடியும் மேலும் இப்பொழுது VI யின் 5G லைசன்ஸ் எந்த எந்த இடங்களுக்கு கிடைத்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க

Vodafone Idea 5G LSA எங்கெல்லாம் கிடைக்கும்

வோடபோன் ஐடியாவின் 5G சேவையானது இந்த 17 நகரங்களில் கிடைக்கும்

  1. ராஜஸ்தான்: ஜெய்ப்பூர் (கேலக்ஸி சினிமா, மானசரோவர் இண்டஸ்ட்ரியல் ஏரியா, RIICO)
  2. ஹரியானா: கர்னால் (HSIIDC, தொழில்துறை பகுதி, துறை 3)
  3. கொல்கத்தா: செக்டர்-5, காரி ஏரி
  4. கேரளா: திருக்காக்கரா, காக்கநாடு
  5. UP கிழக்கு: லக்னோ (விபூதி காண்ட், கோமதி நகர்)
  6. உபி மேற்கு: ஆக்ரா (ஜேபி ஹோட்டல் அருகில், ஃபதேஹாபாத் சாலை)
  7. மத்தியப் பிரதேசம்: இந்தூர் (எலேக்ட்ரோனிக் வளாகம், பர்தேஷிபுரா)
  8. குஜராத்: அகமதாபாத் (கார்ப்பரேட் சாலை, மகர்பா, பிரஹலாத் நகர்)
  9. ஆந்திரப் பிரதேசம்: ஹைதராபாத் (ஐடா உபால், ரங்காரெட்டி)
  10. மேற்கு வங்காளம்: சிலிகுரி (சிட்டி பிளாசா செவோக் சாலை)
  11. பீகார்: பாட்னா (அனிசாபாத் கோலம்பர்)
  12. மும்பை: வோர்லி, மரோல் அந்தேரி கிழக்கு
  13. கர்நாடகா: பெங்களூரு (பால் பண்ணை வட்டம்)
  14. பஞ்சாப்: ஜலந்தர் (கோட் கலன்)
  15. தமிழ்நாடு: சென்னை (பெருங்குடி, நெசப்பாக்கம்)
  16. மகாராஷ்டிரா: புனே (சிவாஜி நகர்)
  17. டெல்லி: ஓக்லா இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் 2, இந்தியா கேட், பிரகதி மைதானம்

Vodafone idea 5G recharge plan

Vi ஆனது N258 அல்லது 2.6GHz ஸ்பெக்ட்ரம் பீகார் தவிர பெரும்பாலான வட்டங்களில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், புனே, டெல்லி, சென்னை மற்றும் ஜலந்தர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அதன் 5G சேவைகள் பிஸ்னஸ் ரீதியாக கிடைக்கும். Vi 5G ஐப் பயன்படுத்த பயனர்கள் எந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ப்ரீபெய்ட் திட்டம்: வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகளை அக்சஸ் , பயனர்களுக்கு ரூ.475 திட்டம் தேவைப்படும் என்று வதந்திகள் உள்ளன.
போஸ்ட்பெய்ட் திட்டம்: மறுபுறம், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, REDX 1101 திட்டம் 5G நன்மைகளை வழங்க முடியும்.

இதையும் படிங்க:Airtel இந்த ஆண்டின் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அன்லிமிடெட் காலிங்,டேட்டா என பல நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo