மக்கள் மனதை கொள்ளையடித்த Jio யின் அந்த ஒரு பிளான் 98 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல

HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,999 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் 4G மற்றும் 5G நன்மை பெறலாம்.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பன்ற பல நன்மை வழங்குகிறது

தனியார் டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,999 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் 4G மற்றும் 5G நன்மை பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் நன்மை அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ, 999யில் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது ஆகா மொத்தம் இந்த திட்டத்தில் 196GB வரையிலான அதிகபட்ச டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் மொத்தம் வேலிடிட்டி நன்மை 98 நாட்கள் இருக்கிறது, இதனுடன் கூடுதல் நன்மையாக பேசினால், Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தில் 5000GB யின் வரையிலான Google Cloud storage மற்றும் 18 மாதங்கள் வரையிலான இலவச Gemini Pro சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.இதனுடன் இந்த திட்டத்தில் Google AI டூல்ஸ், Nano Banana மற்றும் பல நன்மை பெறலாம்.

இதையும் படிங்க:கம்மி விலையில் 72 நாட்கள் வேலிடிட்டி BSNL செம்ம மாஸ் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

Jio rs 999

ஸ்டேண்டர்ட் பயன்பாட்டுக் கொள்கையின் (FUP) கீழ் வரும் டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. மேலும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G சேவையும் வழங்கப்படுகிறது. இதனுடன் கஸ்டமர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாகக் கிடைக்கிறது. கஸ்டமர்களுக்கு வரும் மாதங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ. 349 அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தைத் தொடர்ந்து ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, ஜியோஹாட்ஸ்டார் சந்தா மற்றும் கூகுள் ஏஐ ப்ரோ சந்தா செயலில் இருக்கும். கிட்டத்தட்ட 100 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலத்துடன் வரும் திட்டங்கள் இந்தத் துறையில் மிகக் குறைவாகவே உள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :