கம்மி விலையில் 72 நாட்கள் வேலிடிட்டி BSNL செம்ம மாஸ் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா வழங்குகிறது

இந்த திட்டம் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது

வெறும் ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

கம்மி விலையில் 72 நாட்கள் வேலிடிட்டி BSNL செம்ம மாஸ் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா , மற்றும் இந்த திட்டம் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டமானது வெறும் ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் முழு விவரம் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ.485 திட்டம்

பிஎஸ்என்எல் தனது X ஹேண்டில் மூலம் இந்த ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்-யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.485 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டம் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டமானது கஸ்டமர்களுக்கு இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியையும், இலவச தேசிய ரோமிங்கையும் வழங்குகிறது . பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டின் இந்த குறைந்த விலைத் திட்டத்தின் கீழ், கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS-களை வழங்குகிறது.

நெட்வொர்க் மேம்படுத்தப்பட்டது

பிஎஸ்என்எல் கடந்த சில ஆண்டுகளாகத் தனது வலையமைப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. மேலும், பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தவும் தயாராகி வருகிறது. இதற்காக, பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு சுமார் 100,000 4ஜி மொபைல் டவர்களை இன்ஸ்டால் செய்துள்ளது . அதுமட்டுமின்றி, அந்நிறுவனம் தனது மொபைல் டவர்களை அப்டேட் செய்யப்பட்டு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க மூன்று மாதம் நிம்மதி தரும் Jio-வின் பெஸ்ட் திட்டம், தினமும் காலிங் டேட்டா OTT போன்ற பல நன்மை

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் கடந்த சில மாதங்களில் தனது நெட்வொர்க்கில் கணிசமான எண்ணிக்கையிலான புதிய பயனர்களைச் சேர்த்துள்ளது. புதிய டிராய் அறிக்கையின்படி, பிஎஸ்என்எல்-யின் பயனர் எண்ணிக்கை 93 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனது நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட 100,000 புதிய பயனர்களைச் சேர்த்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile