கஸ்டமர் மனதை தொட்ட Jio வின் அந்த ஒரு திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் போன்ற பல சலுகை

HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு ரூ,799 யில் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் கஸ்டமர்களின் அனைத்தும் இதில் கிடைக்கும்

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு ரூ,799 யில் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒரு மீடியம் டெர்ம் திட்டத்தை எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் இந்த திட்டம் பேஸ்ட்டாக இருக்கும். ஜியோவின் இந்த திட்டத்தில் கஸ்டமர்களின் அனைத்தும் இதில் கிடைக்கும். இதை தவிர இந்த திட்டத்தில் 5G நன்மையும் கிடைக்கும் ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மை கிடைக்காது, மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,799 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,.799 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB டேட்டா, மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் OTT நன்மை ஏதும் கிடைக்காது, இருப்பினும் இந்த திட்டத்தில் JioHotstar நன்மை கிடைக்கும். அனால் இந்த திட்டம் எதுவரை இருக்கும் என தெரியவில்லை எப்பொழுது வேண்டுமானாலும் JioHotstar Mobile subscription நீக்கலாம் அதே போல தான் Google Gemini offer.

Jio rs 799 (

ஜியோ தனது திட்டங்களுடன் கூகுள் ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கத் தொடங்கியுள்ளது. ரூ. 299 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் எந்தவொரு ஜியோ பயனரும் கூகுளின் ஜெமினி ஏஐ ப்ரோ திட்டத்தைப் பெறத் தகுதி பெறுவார்கள்.

இதையும் படிங்க io அன்னிவெர்சரி புதிய திட்டம் அறிமுகம் 120GB போனஸ் டேட்டா உடன் முழுசா ஒரு வருஷம் வேலிடிட்டி

கூகுள் ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் தொடர்ந்து பெற, பயனர் ரூ. 299 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள ஜியோ திட்டத்தில் தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த நன்மை பயனருக்கு 18 மாதங்களுக்குக் கிடைக்கும். இதன் மதிப்பு ரூ. 35,100 ஆகும், மேலும் இது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, இதில் அன்லிமிடெட் 5ஜி இல்லை, ஆனால் இந்தத் திட்டத்தின் மற்ற நன்மைகள் மிகவும் அருமையாகத் தெரிகின்றன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :