ஒரே ரீச்சார்ஜ் மொத்த குடும்பமும் ஹேப்பி Jio அம்பானியின் கலக்கிட்டார் 100GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT

HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ப்ரீபெய்ட் மற்றும் பொஸ்ட்பெய்ட் யின் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,749 யில் வருகிறது

காலிங், டேட்டா நன்மையுடன் ப்ரீமியம் OTT நன்மை பல பெறலாம்

ஒரே ரீச்சார்ஜ் மொத்த குடும்பமும் ஹேப்பி Jio அம்பானியின் கலக்கிட்டார் 100GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ப்ரீபெய்ட் மற்றும் பொஸ்ட்பெய்ட் யின் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது, இருப்பினும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அதிக திட்டங்கள இல்லை இருப்பினும் இந்த திட்டமானது பல மிக சிறந்த நன்மையுடன் காலிங், டேட்டா நன்மையுடன் ப்ரீமியம் OTT நன்மையும் பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் இந்த திட்டத்தின் விலை ரூ,749 யில் வருகிறது இது ஒரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,749 திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,749 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், நன்மையுடன் இதில் 100GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த நீங்கள் 5G நெட்வொர்க் ஏரியாவில் இருந்தால் நீங்கள் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை பெறலாம் மேலும் இந்த 100GB டேட்டா முடிவடைந்தால் ஒவ்வொரு GBக்கும் ரூ,10 வசூலிக்கப்படும்

மற்ற நன்மைகள்

இந்தத் திட்டம் பேமிலி மெம்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரே அக்கவுண்டில் கூடுதலாக மூன்று பேமிலி சிம்கள் வரை சேர்க்கலாம். சேர்க்கப்படும் ஒவ்வொரு நம்பருக்கு அன்லிமிடெட் கால்கள் , தினசரி SMS மற்றும் திட்டத்தில் லிஸ்ட் செய்யப்பட்டுல்லாத் அனைத்துப் பலன்களும் கிடைக்கும். இருப்பினும், கூடுதல் மெம்பர்களுக்கு மாதத்திற்கு 5ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு கூடுதல் நம்பருக்கும் பயனர்கள் மாதந்தோறும் ரூ. 150 கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிங்க ஜியோவை ஓவர்டேக் செய்து ஆப்பு வைத்த BSNL வெறும் ரூ,14 வித்தியாசத்தில் கொத்து

OTT நன்மை

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் OTT நன்மைகள்தான். பயனர்கள் நெட்ஃபிளிக்ஸ் பேசிக், அமேசான் பிரைம் லைட் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றிப் பெறுவார்கள். இதன் மூலம், நீங்கள் தனித்தனி சப்ச்க்ரிஷபசகளை வாங்காமலேயே திரைப்படங்கள், வலைத்தொடர்கள், நேரலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம்.

இது தவிர, இந்தத் திட்டத்தில் பயனர்கள் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினியின் இலவச சந்தா மற்றும் 5TB இலவச கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் ஆகிய பலன்களையும் பெறுவார்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile