ஜியோவை ஓவர்டேக் செய்து ஆப்பு வைத்த BSNL வெறும் ரூ,14 வித்தியாசத்தில் கொத்து
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் ஒரே திட்டம் பிஎஸ்என்எல் தான் இந்த திட்டத்தின் விலை ரூ,225 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , அதிகபட்ச டேட்டா உடன் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் ஒரே திட்டம் இது தான் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனத்தில் முதலிடத்தில் இருக்கும் jio பின்னுக்கு தள்ளி அதிக அதிக நன்மையை தருகிறது ஜியோவை விட அதிக விலையில் இருக்கும் ரூ239, மற்றும் BSNL ரூ,225 இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் என்ன இந்த இரு திட்டங்களில் வரும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க வாங்க.
SurveyBSNL ரூ,225 திட்டம்.
BSNL-இன் ரூ.225 திட்டத்தில் உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், அதனுடன் எந்த கூடுதல் பலன்களும் வழங்கப்படவில்லை. இதில் போதுமான டேட்டா உள்ளது, மேலும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைந்த விலையில் வருகிறது . இருப்பினும், நீங்கள் BSNL-இன் சிறந்த 4G கவரேஜ் மண்டலத்தில் இருந்தால், இந்தத் திட்டம் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
Recharge kam… benefits zyada!
— BSNL India (@BSNLCorporate) May 7, 2026
₹225 mein pao daily 2.5GB data, unlimited calling aur 100 SMS
Ab na data ki tension, na calling ka stress — bas nonstop scrolling, streaming aur chatting!
BSNL ke saath har recharge बने full paisa vasool.
Recharge smart via #BReX 👉… pic.twitter.com/87BZ2H8h5H
இந்த திட்டத்தில் நன்மையை பற்றி பேசினால் வெறும் ரூ,225 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB டேட்டா ஆகமொத்தம் இதில் 75GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு வழங்குகிறது பிஎஸ்என்எல் இந்தியாவின் பல பகுதிகளில் 4ஜி சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 4ஜி பிரவுசிங் பரப்பளவும் திறனும் விரிவடைந்து கொண்டேதான் இருக்கின்றன.
இதையும் படிங்க கம்மி விலையில் அதிரடி காட்டிய Airtel, இந்த திட்டத்தில் 22+ OTT அட்டகாசமான நன்மை
Jio ரூ,239 திட்டம்.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் ரூ,239 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ,தினமும் 1.5 GB டேட்டா உடன் ஆகமொத்தம் 33 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்களுக்கு வழங்குகிறது இதை தவிர JioTV மற்றும் JioAICloud போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது
இந்த இரண்டு திட்டத்தில் எது பெஸ்ட்
jio மற்றும் BSNL யின் இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டால் ஜியோவால் அதிக விலை இருந்தும் குறைந்த நன்மையே வழங்குகிறது அதாவது பிஎஸ்என்எல உடன் ஒப்பிடும்போது ரூ14 அதிகம் இருக்கிறது மேலும் bsnl தினமும் 2.5GB டேட்டா,முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தில் ரூ,239 இருந்த போதிலும் ஜியோவால் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி தர முடியவில்லை
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile