கம்மி விலையில் அதிரடி காட்டிய Airtel, இந்த திட்டத்தில் 22+ OTT அட்டகாசமான நன்மை

HIGHLIGHTS

Bharti Airtel, அதன் க்சடமர்களுக்கு AirFiber சேவையை இப்பொழுது பெரும்பாலான நாடுகளுக்கு கொண்டு வந்துள்ளது

ஏர்ஃபைபர் செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு வலு சேர்க்கும்

AirFiber யின் இந்த திட்டத்தின் விலை ரூ,699 யில் மாதந்திரம் வருகிறது

கம்மி விலையில் அதிரடி காட்டிய Airtel, இந்த திட்டத்தில் 22+ OTT அட்டகாசமான நன்மை

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, அதன் க்சடமர்களுக்கு AirFiber சேவையை இப்பொழுது பெரும்பாலான நாடுகளுக்கு கொண்டு வந்துள்ளது, டெலிகாம் நிறுவனம், ஏர்ஃபைபர் செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் 5G SA (தனித்த) சேவையையும் இன்ஸ்டால் செய்து வருகிறது. 5G SA மூலம், கன்ஸ்யூமர் அனுபவம் பொதுவாகச் சிறப்பாக உள்ளது. உங்கள் பகுதியில் ஃபைபர் கனெக்ஷன் கிடைத்தால், ஃபைபர் பைபர் கனெக்ஷன் தேர்ந்தெடுங்கள். மேலும் இந்த திட்டத்தில் 5G நெட்வொர்க் நன்மையும் கிடைக்கும்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AirFiber யின் இந்த திட்டத்தின் விலை ரூ,699 யில் மாதந்திரம் வருகிறது மேலும் இந்த திட்டம் டேக்ஸ் ரூ,699 + 18% GST = ரூ,825 ஆக இருக்கிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,699 AirFiber பிளான்

பார்தி ஏர்டெல்லின் ரூ.699 ஏர்ஃபைபர் திட்டம் 40 Mbps ஸ்பீடில் மட்டுமே வருகிறது. இந்த ஏர்ஃபைபர் திட்டத்தின் மூலம் கஸ்டமர்களுக்கு மாதத்திற்கு 1TB டேட்டாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், ஒரு ஃபைபர் திட்டத்தில் இது வழக்கமாக 3.3TB ஆக இருக்கும். இது கன்ச்யூமருக்கு ஒரு பெரிய வித்தியாசமாகும். உண்மையில், இதைவிட குறைந்த விலை ஃபைபர் திட்டங்களும் உள்ளன. இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் வேறு சில மிகச் சிறந்த OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளையும் வழங்குகிறது .

இதையும் படிங்க மக்களின் டிமாண்டல் மீண்டும் போன வேகத்தில் திரும்பி வந்த BSNL ரூ,1 பிளான் காலிங், டேட்டா 1 மாத வேலிடிட்டி

இந்த OTT சலுகைகளில் டிஸ்னி+, ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்என்எக்ஸ்டி, ஆஹா, ஈரோஸ்நவ், சௌபால் மற்றும் பல அடங்கும். மேலும் 350-க்கும் மேற்பட்ட TV சேனல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களுக்கு அதிக வேகம் வேண்டுமென்றால், மாதம் ரூ.799 திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம், இதில் 100 Mbps ஸ்பீட் கிடைக்கும். இருப்பினும், ரூ.799 திட்டத்தில் பயனர்களுக்கு எந்த OTT சலுகைகளும் சேர்க்கப்படவில்லை. அதற்கு, நீங்கள் மாதம் ரூ.899 திட்டத்தைப் பெற வேண்டும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் கூடுதலாக GST விதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile