மக்களின் டிமாண்டல் மீண்டும் போன வேகத்தில் திரும்பி வந்த BSNL ரூ,1 பிளான் காலிங், டேட்டா 1 மாத வேலிடிட்டி
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL), அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1 வரும் திட்டத்தை கொண்டு வந்தது
இப்பொழுது இந்த திட்டத்தை நீண்ட நாட்களுக்கு நிரந்தரமாக கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL), அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1 வரும் திட்டத்தை ஒரு சில பண்டிகை அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டும் கொண்டு வந்து கொண்டிருந்தது, ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தை நீண்ட நாட்களுக்கு நிரந்தரமாக கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இந்த திட்டமானது புதிய SIM விற்பனை செய்யும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும், அதாவது இந்த திட்டம் புதிய சிம் வாங்க நினைபவர்குக்காகும் மேலும் இந்த (FRC) திட்டமானது முதல் முறை ரீச்சார்ஜ் செய்பவர்களுக்கே தவிர ஏற்கவே இருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமருகள்ள மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,1 திட்டம்.
டெலிகாம் இண்டஸ்ட்ரியில் அரசின் BSNL யில் மட்டுமே வெறும் 1 ரூபாயில் வரும் சேவை ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, ஒரு ரூபாய் ரீசார்ஜில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் சேவை செல்லுபடி காலம் 30 நாட்கள் ஆகும். நீங்கள் ஒரு புதிய சிம்மை வாங்கி, இந்தத் திட்டத்தில் ஒருமுறை ரீசார்ஜ் செய்த பிறகு, மீண்டும் அதே திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், நீங்கள் ஒரு புதிய சிம்மை வாங்கி, வேறு ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, முதல் திட்டத்தின் எக்ஸ்பையர் ஆன பிறகு இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முயன்றால், அது மீண்டும் உங்களுக்குச் செயல்படாது.
இதையும் படிங்க:Jio சத்தமில்லாமல் மக்களுக்கு பிடித்த அந்த ஒரு திட்டத்தை நீக்கியது
Freedom Plan is back again, just for ₹1!
— BSNL TamilNadu (@BSNL_TN) April 15, 2026
Secure. Reliable. Affordable.
This offer is available only until April 30, 2026. #BSNL #FreedomPlan #BudgetPlan #UnlimitedCalls #DailyData #BSNLTamilNadu #BSNLIndia@CMDBSNL @robertravi21 @BSNLCorporate pic.twitter.com/huL8x5J8h3
இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட்?
இந்த திடம் ஒரு முழுக்கு முழுக்க ப்ரோமொஷனால் ஆபர் ஆகும். அதாவது நீங்கள் BSNL SIM கார்டை டெஸ்ட் செய்ய விரும்பினால் இந்த திட்ட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் 4G சேவையை சிறப்பக பெறலாம் மேலும் இந்த திட்டமானது வெறும் 1ரூபாயில் அதிக வேலிடிட்டி டேட்டா, காலிங் போன்ற பல சேவையை பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் பிஎஸ்என்எல் நெட்வொர்க் டெஸ்டிங் செய்ய விரும்புவோருக்கு இது பெச்ட்டன வாய்ப்பு
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile