வெறும் ரூ,200 மிக பெரிய சம்பவம் செய்த Jio அம்பானி வேற லெவல் OTT உட்பட பல நன்மை
Reliance Jio, இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு 4G ரீச்சார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தில் அதன் கஸ்டமர்களுக்கு OTT நன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தின் டேட்டா வவுச்சர் திட்டத்தின் விலை ரூ,200 யில் வருகிறது. இந்த டேட்டா வவுச்சர் திட்டம் புதிய திட்டம் இல்லை. இதனுடன், பயனர்களுக்கு 4ஜி டேட்டாவும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஜியோ இதை பயனர்களுக்கான மெகா கன்டென்ட் ஆட்-ஆன் திட்டம் என்று குறிப்பிடுகிறது. இந்த பேக்கில் பயனர்களுக்கான டேட்டா மட்டுமே உள்ளது. இதற்கு சேவைக் காலம் எதுவும் இல்லை. மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்குகிறது நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ, 200 திட்டத்தின் நன்மை .
ஜியோவின் ரூ.200 டேட்டா வவுச்சருடன் 5ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இது பயனர்களுக்கான அதிவேக 4ஜி டேட்டா ஆகும். நுகர்வோருக்காக பதினைந்து கூடுதல் நன்மைகள் உள்ளன, அவற்றில் பதின்மூன்று OTT நன்மைகளாகும். ரூ.200 டேட்டா வவுச்சர் நுகர்வோருக்கு சேவை செல்லுபடியை வழங்கவில்லை என்றாலும், அதற்கு 28 நாட்கள் என்ற தனிப்பட்ட செல்லுபடி காலம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தில் நீங்கள் 5ஜிபி 4ஜி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க Jio அம்பனியின் வேற லெவல் ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் ஒரு வருஷம் முழுதும் ஜாலி தான்
OTT நன்மை.
கஸ்டமர்கள் ஏராளமான கூடுதல் நன்மைகள் உள்ளன. இந்தத் திட்டத்துடன் நீங்கள் பெறும் அனைத்தும் இதோ – YouTube Premium, Amazon Prime Video Mobile Edition, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன்என்எக்ஸ்டி, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, மற்றும் FanCode.இதை தவிர JioTV மற்றும் JioAICloud ஆகியவை அதில் அடங்கும்
நீங்கள் MyJio ஆப் மூலம் அதைச் செயல்படுத்த வேண்டும். இருப்பினும், SonyLIV, ZEE5, SunNXT, Lionsgate Play, Discovery+, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode மற்றும் Hoichoi ஆகியவற்றை அக்சஸ் , நீங்கள் JioTV Mobile ஆப்க்கு செல்ல வேண்டும். JioHotstar Mobile + Hollywood-க்கான சப்ஸ்க்ரிப்ஷன் , MyJio-Coupon-My winning என்பதன் கீழ் உள்ள கூப்பன் கோட் மூலம் வழங்கப்படும். JioHotstar ஆப் யின் லாகின், அதே Jio நம்பரை பயன்படுத்தவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile