Jio Tamil
Relince Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் ஒரு வருடம் வரை ரீச்சர்ஜிஜ் டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். இது கஸ்டமர்களுக்கு குறைந்த செலவில் நீண்ட காலத்திற்குத் தங்கள் நம்பரை செயல்பாட்டில் வைத்திருக்க விரும்பும் கசடமர்களுக்க்காகவே இந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க .
ரிலையன்ஸ் ஜியோ இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ஒரு வேல்யூ பேக் என வகைப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,1748 ஆகும், இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. இதன் பலன்களில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இலவச தேசிய ரோமிங் மற்றும் 3,600 இலவச SMS ஆகியவை அடங்கும். இந்த ஜியோ திட்டத்தில் டேட்டா பலன்கள் வழங்கப்படவில்லை. இருப்பினும், பயனர்கள் நிறுவனத்தின் டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை வாங்குவதன் மூலம் வெப்சைட் பயன்படுத்தலாம். இந்நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத் திட்டத்தை வொயிஸ் காலிங் மட்டுமே கொண்ட பேக்காக அறிமுகப்படுத்தியது.
இதையும் படிங்க:BSNL சுதந்திர தின ஆபர் அறிவிப்பு வெறும் 1 ரூபாயில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ஜியோ ஹோம் பேக்கின் விலை ரூ. 2,122 ஆகும். இந்தத் திட்டம் இரண்டு மாத வேலிடிட்டியுடன் வருகிறது. நிறுவனம் கூடுதலாக ஒரு மாத காலச் வெளிடிட்டியை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு 100 Mbps இன்டர்நெட் ஸ்பீடை வழங்குகிறது. மூன்று மாத வேலிடிட்டி காரணமாக, இதன் மாதாந்திரக் கட்டணம் ரூ. 707 ஆகிறது.
இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், கஸ்டமர்கள் மாதம் முழுவதும் 100Mbps வரையிலான அதிவேக இன்டர்நெட் அக்சஸ் பெறலாம் . கூடுதலாக, அவர்கள் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் YouTube Premium, Amazon Prime, SonyLIV, Zee5 உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட OTT ஆப்களுக்கான அக்சஸ் பெறுவார்கள். இந்நிறுவனம் சமீபத்தில் மொபைல் பயனர்கஸ்டமர்களுக்கு இதேபோன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது இன்டர்நெட் டேட்டா மற்றும் OTT ஆப்கள் , லைவ் டிவி சேனல்களுக்கான அக்சஸ் வழங்குகிறது