BSNL சுதந்திர தின ஆபர் அறிவிப்பு வெறும் 1 ரூபாயில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) பிஎஸ்என்எல், சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது ஒரு ரூபாய் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என கூறலாம், இந்த திட்டத்தின் விலை ரூ,1 ஆகும், இதில் அன்லிமிடெட் காலிங், அதிகபட்ச டேட்டா மற்றும் 1 மாதம் வரையிலான வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் இந்த திட்டதின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,1 திட்டம்.
பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் ஒரு புதிய ரூ. 1 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ‘ஃப்ரீடம் ஆஃபர்’ திட்டத்தின் கீழ், புதிய பிஎஸ்என்எல் சிம் வாங்குபவர்களுக்கு நிறுவனம் 24 நாட்கள் வேலிடிட்டி சலுகையை வழங்குகிறது. இதன் பலன்களில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் செய்திகள் அடங்கும். இந்தச் சலுகை செப்டம்பர் 12, 2026 வரை வேலிடிட்டி வழங்குகிறது .
This Independence Day, why not start something better?
— BSNL India (@BSNLCorporate) August 12, 2026
Your first step towards a better connection is here.#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #IndependenceOffer #FRC1 @CMDBSNL @robertravi21 pic.twitter.com/HObE4inHxD
கடந்த ஆண்டு, அந்நிறுவனம் பயனர்களுக்கு தினசரி 2GB அதிவேக டேட்டாவை வழங்கும் ₹1 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். மேலும், பயனர்கள் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால்கள் , இலவச தேசிய ரோமிங் மற்றும் தினசரி 100 இலவச SMS மெசேஜ் போன்ற பலன்களையும் பெற்றனர்.
இதையும் படிங்க:தமக்கா BSNL ஆபர் சுதந்திர தின ஸ்பெஷல் சலுகை முன்பை விட கூடுதலாக 47 நாட்கள் வேலிடிட்டி
BSNL ரூ,2,399 கொண்ட திட்டம்
பிஎஸ்என்எல் இந்த வருடாந்திர திட்டத்தை சில மாதங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும். ரூ,2,399 விலையுள்ள இந்தத் திட்டம், தினசரி 2GB அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது. கூடுதல் வேலிடிட்டி காலத்துடன், கஸ்டமர்களுக்கு இப்போது இந்தத் திட்டத்தின் அனைத்துப் பலன்களையும் 412 நாட்களுக்குப் பெற முடியும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி செப்டம்பர் 12 வரை மட்டுமே இருக்கும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
