பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த டாப் எண்டு போனில் ஒரே அடியாக ரூ, 45,350 குறைப்பு

HIGHLIGHTS

Samsung Galaxy S25 FE 5G தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை அதன் ஒரிஜினல் விலையை விட ரூ, 45,350 விலை குறைப்புடன் வாங்கலாம்

இந்த போனை ஆபரின் கீழ் வெறும் ரூ, 44,649க்கு வாங்கலாம்

நீங்கள் Samsung ஸ்மார்ட்போன் பிரியராக இருந்தால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் BIG Billion Days Sale நடைபெற்று வருவதால் Samsung Galaxy S25 FE 5G தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இப்பொழுது இந்த போனை அதன் ஒரிஜினல் விலையை விட ரூ, 45,350 விலை குறைப்புடன் வாங்கலாம், இந்த போனை ஆபரின் கீழ் வெறும் ரூ, 44,649க்கு வாங்கலாம். இந்த போனில் 50MP + 12MP + 8MP மூன்று பின் கேமரா மற்றும் Octa Core Exynos 2400 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy S25 FE 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

Samsung Galaxy S25 FE 5G பிளிப்கார்டில் ரூ,46,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இப்பொழுது இந்த போனில் ரூ,2,350 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 44,649க்கு வாங்கலாம். இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

Samsung Galaxy S25 FE 5G

Samsung galaxy S2E டாப் அம்சங்கள்.

டிஸ்ப்ளே :-Samsung galaxy S2E யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச்-FHD+ dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது

ப்ரோசெசர்:- இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Exynos 2400 ப்ரோசெசர் உடன் ஆண்டரோய்ட் 16 அடிபடையின் கீழ் OneUI 8 ஒப்பரேட்டிங் சிஸ்டமின் கீழ் இயங்குகிறது

ரேம் ஸ்டாரேஜ்:-மேலும் இது மூன்று ஸ்டோரேஜில் வருகிறது அவை 8+128GB, 8+256GB மற்றும் 8+512GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.

இதையும் படிங்க Amazon மெகா ஆபர் iQOO யின் இந்த மாடலில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட்

கேமரா:- போட்டோக்ராபிக்கு மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் அதில் 50MP ப்ரைமரி கேமரா 12MP அல்ட்ராவைட் மற்றும் 8MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது

பேட்டரி: இப்பொழுது கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4755Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :