Amazon மெகா ஆபர் iQOO யின் இந்த மாடலில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2026 இன்று இரண்டாவது நாள்

இந்த போனை வெறும் ரூ, 29,999க்கு வாங்கலாம்

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Amazon மெகா ஆபர் iQOO யின் இந்த மாடலில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட்

Amazon Great Indian Festival Sale 2026 இன்று இரண்டாவது நாள் நீங்கள் iQOO Z11 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ, 29,999க்கு வாங்கலாம், இந்த போனில் இருக்கும் மிக பெரிய சிறப்பு 3D Curved Display மற்றும் இந்தியாவின் முதல் MediaTek Dimensity 7500 Turbo ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11 5G டிஸ்கவுண்ட் நன்மை.

iQOO Z11 5G ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ,34,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் அமேசான் ஸ்பெஷல் ஆபரின் கீழ் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ, 2,250 ஆக மொத்தம் 3,250ருபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் கேஷ்பேக் சலுகையுடன் வெறும் ரூ,ரூ, 29,999க்கு வாங்கலாம். இதை தவிர பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. மேலும் இந்த போனை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

iQOO Z11 5G சிறப்பம்சம்.

iQOO Z11 ஆனது 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83-இன்ச் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த பேனல் 2,000 நிட்ஸ் வரையிலான அதிக ப்ரைட்னஸ் மோடை சப்போர்ட் செய்கிறது மற்றும் டிஸ்ப்ளேவுக்குள் பின்கர்ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளையும், MIL-STD-810H சான்றிதழையும் பெற்றுள்ளது.

இதன் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7500 Turbo சிப்செட்டைப் பயன்படுத்துகிறது, இது 12GB வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 7,050mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது. Z11 ஆனது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 6-யில் இயங்குகிறது மற்றும் AI கிரியேஷன் மற்றும் AI கேப்ஷன்ஸ் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது. iQOO நிறுவனம் மூன்று ஆண்ட்ராய்டு OS அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க:Flipkart BBD Sale ஆரம்பம் MOTOROLA போனின் ஹை எண்டு 16GB RAM மற்றும் 512 GB ஸ்டோரேஜ் விலை ரூ,20,863 குறைப்பு

புகைப்படங்களுக்காக, இந்த ஃபோனில் OIS உடன் கூடிய 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சாரும் இடம்பெற்றுள்ளன. 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளைக் கையாளுகிறது. பின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்கள் 4K வீடியோ சப்போர்ட் செய்கிறது, அதே சமயம் அல்ட்ராவைடு கேமரா EIS உடன் 1080p ரெக்கார்டிங் சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile