amazon deals
Amazon Great Indian Festival 2026 விற்பனை சிறப்பாக நடந்து வருகிறது ரூ,25,000 பட்ஜெட்டில் புதிய போனை வாங்க நினைத்தால் பேங்க் மற்றும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விற்பனையில் OnePlus, , Realme, Redmi மற்றும் iQOO போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்குத் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகின்றன. இப்பேசிகள் பெரிய அளவிலான பேட்டரிகள், 5G கனெக்ஷன் வசதி மற்றும் மிக சிறந்த பர்போமான்ஸ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன.
அமேசான் விற்பனையின் போது நீங்கள் iQOO Z11x-ஐ ₹3,000 வரை குறைவான விலையில் பெறலாம் . இந்த ஃபோனின் வழக்கமான விலை ₹27,999 ஆகும். இருப்பினும், அமேசான் விற்பனை 2026-ன் போது, இதை ₹25,999 வரையிலான தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஃபோன் 7,200mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது, இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் 50MP பிரதான கேமரா உள்ளது. மேலும், இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்ட்ண்டிர்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் வழங்குகிறது.இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ரெட்மி 17 5ஜி-ஐ ₹23,998 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை ₹39,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 6.90-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 பிராசசரால் இயக்கப்படுகிறது. இதில் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த போன் 7,900mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
ஒன்பிளஸ் N6, அதன் அசல் விலையான ₹30,999-லிருந்து குறைந்து, இந்த விற்பனையின் போது ₹23,499-க்கு வாங்கலாம். இந்த போன் 6.75-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 6360 அப்பெக்ஸ் ப்ரைட்னஸ் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8,000mAh பேட்டரி உள்ளது மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் 50-மெகாபிக்சல் பின்புற கேமரா இடம்பெற்றுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க Amazon Great Indian Festival Sale 2026: iQOO 11 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அதிரடி டிஸ்கவுண்ட்
ரியல்மி நார்சோ 100x 5G, அதன் அசல் விலையான ரூ,35,999-க்கு பதிலாக, தள்ளுபடி விற்பனையின் போது ரூ,22,499-க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 6.80-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 8,000mAh பேட்டரி உள்ளது. இதில் 50-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் முன்புற கேமரா இடம்பெற்றுள்ளன. இந்த போன் ஆண்ட்ராய்டு 16-ல் இயங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.