Android மற்றும் iPhone பயனர்கள் WhatsApp யின் பழைய வெர்ஷன் பயன்படுத்தி வந்தால் உங்கள் போன் முழுவதும் ஆகிடும் ஸ்டாப்

HIGHLIGHTS

உலகெங்கிலும் WhatsAappபயன்படுத்தும் Android மற்றும் iPhone பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கியமான செய்தி

WhatsApp லோகின் செய்வதற்க்கு மிகவும் பிரச்சனை ஏற்ப்படலாம்.

WhatsApp லோகின் செய்வதற்க்கு மிகவும் பிரச்சனை ஏற்ப்படலாம்.

WhatsApp இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் பல கோடி மக்கள் பயன்படுத்துகிறர்ர்கள். தற்பொழுது உலகெங்கிலும் WhatsAappபயன்படுத்தும் Android மற்றும் iPhone பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும். உங்கள் போனின் சாப்ட்வேர் மிகவும் பழையதாக இருந்தால், WhatsApp லோகின் செய்வதற்க்கு மிகவும் பிரச்சனை ஏற்ப்படலாம். எனவே இப்பொழுது மெசேஜிங் ஆப் யில் இப்பொழுது புதிய செக்யூரிட்டி அலர்ட் காமித்து வருகிறது, இதில் யாருடைய போனில் மிகவும் பழைய சாப்ட்வேர் இருக்கிறதோ அவர்களை உடனடியாக அப்டேட் செய்ய கூறியுள்ளது.

இந்த அலர்ட் போனின் சாப்ட்வேர் அப்டேட் செய்வதற்காகும் WABetaInfo அறிக்கையின் படி இதை பார்த்தும் பார்க்காதது போல் இருக்க முடியாது , அவர்கள் செட்டிங்கில் சென்று உடனடியாக சாப்ட்வேர் அப்டேட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இருப்பினும் இதுவரை நிறுவனம் Android மற்றும் iOS வெர்ஷனின் எது எதில் லோகின் நிறுத்தும் என்பதை கூறவில்லை, இருப்பினும் உங்களின் சாப்ட்வேர் அப்டேட் சரி பார்த்து கொள்வது மிகவும் நல்லது ஏன் என்றால் மேலும் சாப்ட்வேர் அப்டேட் செய்வதன் மூலம் உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும்.

WhatsApp யின் புதிய செக்யூரிட்டி அலர்ட்

வாட்ஸ்அப் தனது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. எக்ஸ்பயராக இருக்கும் பழைய சாப்ட்வேர் இருந்தால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு அந்நிறுவனம் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையைக் காட்டுகிறது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பயனர்கள் மீண்டும் வாட்ஸ்அப்பில் லோகின் செய்வதற்க்கு முன்பு தங்கள் போனில் சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும். இந்த மாற்றம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. WABetaInfo-வின் அறிக்கையின்படி, இந்த புதிய விதி வாட்ஸ்அப்பின் எந்தவொரு குறிப்பிட்ட ஆப வேர்ஷனிர்க்கும் மட்டும் உரியதல்ல. இது சர்வர் பக்கத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் பொருள், வாட்ஸ்அப் ஆப்பை மட்டும் அப்டேட் செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்காது. போனில் சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டியிருக்கலாம்.

WhatsApp லோகின் செய்வதற்க்கு முன்பு வரும் புதிய அலர்ட்

WhatsApp யின் இந்த புதிய செக்யூரிட்டி அம்சம் உங்களின் டிவைசை பாதுகப்பனதாக்கும். மேலும் உங்களின் போனில் மிகவும் பழைய சாப்ட்வேர் பயன்படுத்தி வந்தால அது Android மற்றும் iOS வெர்ஷன் இருவருக்கும், சிறப்ப்னதாக்கும் இப்பொழுது இந்த புதிய சாப்ட்வேர் அப்டேட் எப்படி செய்வது?

இதையும் படிங்க:டபுள் ஸ்பீடில் WhatsApp ஸ்டேட்டஸ் பார்க்க புதிய அப்டேட் இப்பொழுது Android பயனர்க்கும் வந்தாச்சு

Android பயனர்கள் சாப்ட்வேர் அப்டேட் எப்படி செய்வது?

  • Step 1:போனில் செட்டிங் திறக்கவும்
  • Step 2: System அல்லது Software Update ஆப்ஷனுக்கு செல்லவும்., சில போன்களில் About Phone பகுதியின் கீழ் இருக்கிறது.
  • Step 3: Check for Updates என்பதை தட்டவும் உங்களுக்கு அப்டேட் கிடைத்தால் டவுன்லோட் என்பதை தட்டி அதன் பிறகு இன்ஸ்டால் செய்யவும்.
  • Step 4: போன் ரீஸ்டார்ட் செய்த பிறகு WhatsApp திறந்து லோகின் செய்யவும்.

iPhone பயனர்கள் இந்த அப்டேட் எப்படி பெறுவது?

  • Step 1: iPhone யின் Settings திறக்கவும்.
  • Step 2: General ஆப்ஷனில் செல்லவும்
  • Step 3: Software Update யில் தட்டவும்.
  • Step 4: நீங்கள் புதிய iOS அப்டேட் கிடைத்தால் அதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும் அதன் பிறகு இப்பொழுது WhatsApp திறக்கவும்.
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :