BSNL அறிமுகம் செய்த சேட்லைட் போன், iphone விலையை மிஞ்சியது அப்படி என்ன இருக்கு இதுல

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு புதிய சேட்லைட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை iphone விட விலை அதிகமாக இருப்பது தான்.

இந்த போனை நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில இருக்கும் கஸ்டமர்களுக்காக அறிமுகம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) அதன் கஸ்டமர்களுக்கு புதிய சேட்லைட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சுவாரசியம் என்னவென்றால் இதன் விலை iphone விட விலை அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த போனை நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில இருக்கும் கஸ்டமர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. நடு கடலில், பயணிப்பார், பேரிடர் மீட்பு பனி, செய்பவர் மற்றும் சாகசம் மிக்க மலைகள் பகுதி போன்ற இடங்களில் பயனிப்பர்களுக்காக இதை தயாரிக்கப்பட்டது, மேலும் இது ஒரு பீச்சர் போன் ஆகும் மேலும் இந்த போனின் விலை அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL யின் செடலைட் போனின் விலை மற்றும் விற்பனை.

BSNL யின் இந்த சேட்லைட் போனின் விலை டேக்ஸ் உட்பட ரூ,1,34,166 ஆகும். இதை வாங்க நினைப்பவர்கள் நிறுவனத்தின் 9768866652 என்ற நம்பர் அல்லது உங்கள் அருகில் உள்ள பிஎஸ்எல் ஆபிஸ் சென்று பார்க்கலாம்.

இருப்பினும் பிஎஸ்என்எல் இதுவரை இந்த திட்டதிர்க்கோ சப்ஸ்க்ரிப்ஷனோ அல்லது சேட்லைட் சேவை திட்டத்தையோ இன்னும் அறிவிக்கவில்லை.

BSNL Satellite போனின் சிறப்பம்சம்.

இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இது சாதாரண செல்லுலார் டவர் போனாக இல்லாமல், BSNL யின் இந்த போன் சேட்லைட் கம்யூனிகேஷன் மூலம் இயங்கும், அதாவது இது முழுக்க முழுக்க சேட்லைட் நெட்வர்க்கின் மூலம் தொடர்பு கொள்கிறது. இந்த போனின் மிக பெரிய அம்சம் மொபைல் நெட்வர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் உங்களை தொடர்ந்து கனேக்டில் வைத்திருக்கும்.

இந்தச் போன் சேட்லைட் அடிப்படையிலான வொயிஸ் காலிங் சப்போர்ட் செய்வது , கடினமான சூழல்களில் கனெக்ஷன் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்தச் போனில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அவசரகால சப்போர்ட்டை பிஎஸ்என்எல் எடுத்துரைத்துள்ளது. இது மீட்புப் பணிகள் மற்றும் எமர்ஜன்சி காண்டேக்ட்களுக்கு பொருத்தமானதாக அமைகிறது.

இதில் அடுத்த மிக பெரிய முக்கியமான அம்சம் நிறுவனம் இதில் நீண்ட பேட்டரி லைப், இது சார்ஜ் செய்யும் வசத்தில் இல்லாத சூழ்நிலையில் இருக்கும் தொலை தூர இடங்களில் இருப்பவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.

தரைவழி மொபைல் நெட்வொர்க்குகளால் நம்பகமான சேவையை வழங்க முடியாத ஆழ்கடல் பகுதிகள், சுரங்கத் தளங்கள், எல்லைப் பகுதிகள், பேரிடர் பாதித்த பகுதிகள் மற்றும் தொலைதூரப் பயணங்கள் போன்ற இடங்களில் செயல்படும் தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுக்காக இந்தத் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் கூறுகிறது.

இதையும் படிங்க BSNL யின் பக்கா மாஸ் நீண்ட நாள் சிம்மை ஏக்டிவில் வைக்க வெறும் ரூ,107 இருந்தால் போதும் காலிங்,டேட்டா பல நன்மை

சேட்லைட் போன் , வழக்கமான ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுவதைக் காட்டிலும், பொதுவாக மிக அவசியமான தகவல் தொடர்புச் சாதனங்களாகவே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த போன் மொபைல் கனெக்ஷன் வேலை செய்யாதபோது செடலைட் மூலம் காண்டேக்ட் செய்யலாம்.

சேட்லைட் போன் அறிமுகத்துடன், பிஎஸ்என்எல் தனது வழக்கமான டெலிகாம் சேவைகளின் லிமிட்டையும் தாண்டி, மொபைல் நெட்வொர்க்குகளின் லிமிட்டிற்கு அப்பாற்பட்ட கனெக்ஷன் தேவைப்படும் சிறப்புப் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தகவல் தொடர்புத் தீர்வை வழங்கி, தனது சேவைத் விரிவுபடுத்தியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :