ZEBRONICS 1100 Watts Powerful Soundbar
நீங்கள் பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் ZEBRONICS 1100 Watts பவர்புல் சவுண்ட்பாரை Amazon Great Indian Festival 2026 விற்பனையின் கீழ் 78% வரை இதன் விலை குறைக்கப்பட்டு இப்பொழுது இதை வெறும் ரூ,27,998க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் ஒரு தியேட்டர் போன்ற அனுபவம் பெற விரும்பினால் ZEBRONICS 1100 Watts கொண்ட இந்த சவுண்ட்பார் வாங்கலாம் ஏன் என்றால் இதில் 7.2.4 சவுண்ட் அவுட்புட்டுடன் DTS X,Dolby Atmos பவர்புல் சவுண்ட் வழங்கும் மேலும் இதன் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
ZEBRONICS 1100 Watts Powerful Soundbar அமேசானில் ரூ,28,498க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் இதை வெறும் ரூ,27,998க்கு வாங்கலாம் இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் சலுகை போன்றவை பெறலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ, 1,29,999க்கு இருந்தது ஆனால் இப்பொழுது 78% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,1,02,001 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
சப் வூஃபரில் இருந்து 1100W RMS – 300W, சவுண்ட்பாரிலிருந்து 520W மற்றும் சேட்லைட்களிலிருந்து 280W என்ற ஈர்க்கக்கூடிய மொத்த வெளியீட்டு சக்தியை வழங்கும் இந்த ஜீப்ரானிக்ஸ் Dolby Atmos சவுண்ட்பார் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.வயர்லெஸ் சப் வூஃபருடன் கூடிய இந்த ஜீப்ரானிக்ஸ் சவுண்ட்பார் பல்வேறு ப்ரீகுவன்ஷி சமநிலையான ஆடியோ அவுட்புட் உறுதி செய்வதற்காக வெவ்வேறு சைஸ்களில் 10 சக்திவாய்ந்த டிரைவர்களுடன் வருகிறது.
இதையும் படிங்க 43-இன்ச் கொண்ட 4K Ultra HD QLED ஸ்மார்ட் TV ரூ,30,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்.
மறுபுறம், அதன் சப் வூஃபரில் இரட்டை 16.51 செ.மீ டிரைவர் உள்ளது, இது நீங்கள் ஸ்ட்ரீம் செய்யும் ஒவ்வொரு உள்ளடக்கத்தின் ஒட்டுமொத்த ஒலி தரத்தையும் கணிசமாக மேம்படுத்துகிறது. கூடுதலாக, பல இணைப்பு விருப்பங்கள், HDMI eARC மற்றும் 7.2.4 சரவுண்ட் சவுண்ட் ஆகியவற்றுடன், தெளிவான ஆடியோவை வழங்கும்.