Airtel யின் இந்த திட்டத்தை ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் போதும் வருஷம் முழுதும் ஜாலியாக இருக்கலாம்

HIGHLIGHTS

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,2249 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு வரையிலான வேலிடிட்டி வழங்கும்

இந்த திட்டங்களில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,2249 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு வரையிலான வேலிடிட்டி வழங்கும் இந்தத் திட்டம் மலிவானதாகத் தோன்றுகிறது, ஆனால் நிச்சயமாக, இதில் ஒரு சூழ்ச்சி உள்ளது. இது சேவை வேலிடிட்டியை வழங்கினாலும், இதில் அதிகபட்சமான டேட்டா நன்மை ஏதும் கிடையாது, மேலும் இந்த திட்டங்களில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

Airtel ரூ, 2249 ப்ரீபெய்ட் திட்டம்.

Airtel rs 2249

பாரதி ஏர்டெலின் ரூ, 2249 யில் வருகிறது, இதன் நன்மைகள் என பார்த்தால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதனுடன் இதில் 30GB யின் 4G டேட்டா மற்றும் 3600 SMS. வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி மொத்தம் 365 நாட்களுக்கு இருக்கும், இதனுடன் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக ரூ,4,000 மதிப்புள்ள Adobe Express Premium நன்மையுடன் இதன் வேலிடிட்டி 12 மாடங்களுக்கு இருக்கும் மற்றும் இதில் Airtel Safe Network நன்மையும் இலவசமாக பெறலாம், இதை தவிர Airtel Xstream Play நன்மையுடன் இலவச கன்டென்ட் பார்க்கலாம்.

ஏர்டெல் யின் இந்த திட்டம் அதிக விலையில் வருகிறது என நினைத்தால் மேலும் இந்த திட்டத்தில் டேட்டாவும் குறைவு என்பதால் அதே போன்ற வேலிடிட்டி அதவிட ரூ,1000 குறைந்த விலை திட்டத்திலும் வருகிறது .

இதையும் படிங்க பக்கா மாஸ் காட்டும் BSNL வெறும் ரூ.202 யில் மொத்தம் 32 நாள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங், டேட்டா பல

Airtel ரூ,1849 ப்ரீபெய்ட் திட்டம்.

Airtel rs 1849

ஏர்டெலின் அடுத்த படியாக வரும் திட்டம் ரூ,1849 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் அன்லிமிடெட் லோக்கல், STD மற்றும் ரோமிங் நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை ஏதும் கிடையாது ஆனால் 1 வருடம் வரை அன்லிமிடெட் காலிங் நன்மை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும், இதை தவிர இதில் கூடுதல் நன்மையாக ரூ,4,000 மதிப்புள்ள Adobe Express Premium நன்மையுடன் இதன் வேலிடிட்டி 12 மாடங்களுக்கு இருக்கும் மற்றும் இதில் Airtel Safe Network நன்மையும் இலவசமாக பெறலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :