7000 mAh பேட்டரி கொண்ட MOTOROLA யின் இந்த மாடலை வாங்கலாம் ரூ,15000க்கும் கம்மி விலையில்

HIGHLIGHTS

MOTOROLA g37 power போனை Flipkart Big Billion Days சேல் மூலம் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்,

இந்த போனின் MRP விலையை விட பார்த்தால் ரூ,11,775 குறைக்கப்பட்டுள்ளது

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

நீங்கள் ரூ,15000க்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் MOTOROLA g37 power போனை Flipkart Big Billion Days சேல் மூலம் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த போனின் MRP விலையை விட பார்த்தால் ரூ,11,775 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

MOTOROLA g37 power டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

MOTOROLA g37 power போனை அமேசானில் ரூ,16,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis மற்றும் SBIகார்ட் மூலம் வாங்கினால் ரூ,1,775 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,14,724 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் வெறும் ரூ,12,350யில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,26,499 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,11,775 குறைக்கப்பட்டுள்ளது.

MOTOROLA g37 power சிறப்பம்சம்.

Moto G37 Power ஆகிய மாடல்கள் 120Hz ரிபெரேஸ் ரெட்டுடன் கூடிய 6.6- இன்ச் HD+ LCD டிஸ்பிலே கொண்டுள்ளன. இந்த விலை ரேன்ஜில் இத்தகைய மிகச் சீரான டிஸ்பிலேவை வழங்குவது தனியொரு டிவைஸகவே கருதப்படுகிறது. இதில் Corning Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளதால் டிஸ்பிலே கூடுதல் உறுதியுடன் திகழ்கிறது.

இந்த போனில் MediaTek Dimensity 6400 சிப்செட் உடன் வருகின்றன. இந்த விலை ரேன்ஜில் 5G பேர்போர்மன்சுக்கு ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. சாப்ட்வேர் பொறுத்தவரை இந்த போனில் Android 16 இயங்குதளத்தில் இயங்குகின்றன, இதனுடன் இதில் G37 Power மாடலானது 8GB வரையிலான RAM மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்த போனில் RAM Boost பீச்சர் வாயிலாக விர்ஜுவல் RAM 12GB வரை அதிகரிக்க முடியும் மற்றும் microSD கார்டு பயன்படுத்தி ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்கலாம் .

கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இந்த போனில் பின்புறம் PDAF சப்போர்டுடன் கூடிய 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்குத் துணையாக, லைட் மற்றும் பிலிக்கர் கண்டறியும் பணியைச் செய்யும் ஒரு துணை சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா ஒன்று உள்ளது. செல்பிகள் மற்றும் வீடியோ கால்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

இதையும் படிங்க பொளந்து கட்டும் ஆபர் வழங்கும் Amazon, Samsung யின்இந்த போனில் கூப்பன் ஆபராக ரூ,10,500 டிஸ்கவுண்ட்

Moto G37 Power மாடலானது 30W பாஸ்ட் சார்ஜிங் பிச்சருடன் கூடிய சிறப்பான 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பதால் இந்த விஷயத்தில் வெகுவாக முன்னிலை வகிக்கிறது. ஒரே முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்தத் மொபைல் 2 முதல் 3 நாட்கள் வரை நீடித்து உழைக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த மொபைலை அதிக அளவில் பயன்படுத்தும் யுசர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மையாகும். வாட்டர் நாற்றும் டஸ்ட் ரெசிட்ஸ்டன்ட் IP64 ரேட்டிங் பெற்றுள்ளன. லேசான டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாக்கப்படும் பவர் கொண்டவை. இவை MIL-STD-810H செர்டிபிகேட் கொண்டுள்ளதால் மிகுந்த நீடித்து உழைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :