நிம்மதி பெரு மூச்சி விட்டுகொங்க UPI ட்ரேன்ஸ்செக்ஷன் MDR கீழ் ரூ, 2,000 கட்டணம் இப்போதைக்கு வசூலிக்கப்படாது

HIGHLIGHTS

NPCI யின் புதிய விதி படி UPI ட்ரேன்ஸ்பர் யின் கீழ் (MDR ) கொண்டு வந்தது

அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டது

ற்பொழுது அதாவது அக்டோபர் 13 ஆன இன்று தீபாவளிக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டது

NPCI யின் புதிய விதி படி UPI ட்ரேன்ஸ்பர் யின் கீழ் மெர்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் எனப்படும் (MDR ) person-to-merchant (PTM) UPI ட்ரேன்ஸ்செக்ஷன் ஆனது ரூ,2,000 கட்டணம் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டது, ஆனால் தற்பொழுது அதாவது அக்டோபர் 13 ஆன இன்று தீபாவளிக்கு புதிய தகவலின் கீழ் MDR சாரஜ் தீபாவளிக்கு பிறகு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

NPCI யின் புதிய விதி

NPCI யின் அதிகாரபூர்வ X பக்கத்தில் போஸ்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் கொண்டுவந்துள்ளது அதில் இந்த புதிய P2M UPI பண ட்ரேன்ஸ்செக்ஷனுக்கு கீழ் தீபாவளிக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டள்ளது ஆனால் அதில் தற்பொழுது எந்த தேதியையும் குறிப்பிடவில்லை.

ரூ. 2,000-க்கு மேற்பட்ட P2M ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்கான MDR

UPI யின் படி செப்டம்பர் மாதம், ரூ,2,000-க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர்(person-to-merchant) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத UPI MDR-ஐ அமல்படுத்தியது. MDR என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த வணிகர்கள் செலுத்த வேண்டிய ஒரு கட்டணமாகும். இந்த 0.4 சதவீதக் கட்டணம் ₹2,000-க்கு ₹8 ஆகவும், ₹10,000-க்கு ₹40 ஆகவும் உள்ளது. ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாயம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு ₹5 என்ற நிலையான MDR-ம் விதிக்கப்பட்டது. ₹75,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான அதிகபட்ச வரம்பு ₹300 ஆக இருக்கும்.

இதையும் படிங்க Oppo Pad Mini இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், 8.8-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்

UPI மீது ஏன் MDR விதிக்கப்படுகிறது?

UPI-ஐப் பயன்படுத்தும் சில வணிகப் பரிவர்த்தனைகள் மீது முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கட்டணம், அமைப்பைப் பாதுகாத்தல், இணையப் பாதுகாப்பு, மோசடித் தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் சப்போர்ட் போன்ற UPI செயல்பாடுகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் அல்ல, வணிகர்களே ஏற்க வேண்டும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையேயான நேரடிப் பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாகவே தொடரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :