Flipkart BBD Sale Motorola ஸ்மார்ட்போன்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான வாய்ப்பு

HIGHLIGHTS

இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Billion Days விற்பனை நடைபெற்று வருகிறது

MOTOROLA ஸ்மார்ட்போன்கள் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

MOTOROLA Edge 70 Fusion, MOTOROLA G77 Power, MOTOROLA Signature, MOTOROLA edge 70 pro, MOTOROLA Edge 70 Max இருக்கிறது

நீங்கள் MOTOROLA பிரியராக இருந்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Billion Days விற்பனை நடைபெற்று வருவதால் இங்கு பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். அந்த வகையில் MOTOROLA ஸ்மார்ட்போன்கள் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் MOTOROLA Edge 70 Fusion, MOTOROLA G77 Power, MOTOROLA Signature, MOTOROLA edge 70 pro, MOTOROLA Edge 70 Max போன்ற பல இருக்கிறது நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்கலாம்

MOTOROLA Edge 70 Fusion டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை.

MOTOROLA Edge 70 Fusion போனின் விலை பிளிப்கார்டில் 8 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ,30,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் விலையோ ரூ,49,999 ஆகும் ஆனால் இப்பொழுது ஒரே அடியாக ரூ,20,000 குறைக்கப்பட்டுள்ளது.

MOTOROLA G77 Power டிஸ்கவுண்ட் நன்மை

MOTOROLA G77 Power போனின் விலை பிளிப்கார்டில் 4 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ, ரூ,22,249க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,41,999 ஆகும் அதிலிருந்து பாதியாக அதாவது ரூ,21,000 குறைக்கப்பட்டுள்ளது.

MOTOROLA Signature டிஸ்கவுண்ட் நன்மை.

MOTOROLA Signature பிளிப்கார்டில்16GB RAM மற்றும் 512 GB ஸ்டோரேஜ் விலை ரூ, 64,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபராக Flipkart Axis பேங்க் மூலம் வாங்கினால் ரூ,5,863 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,59,136 யில் வாங்கலாம் மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் எக்ஸ்சேஞ் ஆபராக கூடுதல் ரூ,6000 டிஸ்கவுண்ட் பெறலாம். ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,79,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட ரூ,22,500 விலை குறைக்கப்பட்டுள்ளது

MOTOROLA edge 70 pro டிஸ்கவுண்ட்

MOTOROLA edge 70 pro விலை பிளிப்கார்டில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் Flipkart Big Billion Days விற்பனையின் ஸ்பெஷல் பேங்க் ஆபர் மூலம் இந்த போனை வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,69,999 ஆகும் அதாவது நீங்கள் இப்பொழுது இந்த போனை முழுசா ரூ,33,000 குறைப்பு உடன் வாங்கலாம்.

இதையும் படிங்க:பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த டாப் எண்டு போனில் ஒரே அடியாக ரூ, 45,350 குறைப்பு

MOTOROLA Edge 70 Max டிஸ்கவுண்ட்

MOTOROLA Edge 70 Max போனின் விலை பிளிப்கார்டில் ரூ,54,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,51,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,89,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,20,000 குறைக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :