BSNL யின் பக்கா மாஸ் நீண்ட நாள் சிம்மை ஏக்டிவில் வைக்க வெறும் ரூ,107 இருந்தால் போதும் காலிங்,டேட்டா பல நன்மை

HIGHLIGHTS

குறைந்த விலையில் சிம் எக்டிவில் வைத்திருக்க விரும்புகிறிர்களா

பிஎஸ்என்எலின் ரூ,107 வரும் திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்,

அதிக விலையில் ரீசார்ஜ் செய்ய விரும்பாத கஸ்டமருக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்

BSNL யின் பக்கா மாஸ் நீண்ட நாள் சிம்மை ஏக்டிவில் வைக்க  வெறும் ரூ,107 இருந்தால் போதும் காலிங்,டேட்டா பல நன்மை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் சிம் எக்டிவில் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் இந்த பிஎஸ்என்எலின் ரூ,107 வரும் திட்டம் பெஸ்ட்டாக இருக்கும், மேலும் இந்த திட்டமானது அதிக விலையில் ரீசார்ஜ் செய்ய விரும்பாத கஸ்டமருக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் காலிங், டேட்டா போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,107 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல், ரூ.107 திட்டத்தை கஸ்டமருக்கு இதில் எந்தவொரு புதிய தேர்வாகவும் சேர்க்கவில்லை. இந்தத் திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டி உடன். இது கஸ்டமர்களுக்கு 3ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு இதன் ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைகிறது. கஸ்டமர்களுக்கு 200 நிமிடங்கள் இலவச வொயிஸ் காலிங் வசதியும் இதில் அடங்கும். இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் வட்டங்களிலும் கிடைக்கிறது.

இதையும் படிங்க ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் ஒரு ஆண்டு வரை நிம்மதி தரும் Jio பக்கா அசத்தலான பிளான்

நீங்கள் இதைக் கொண்டு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவருக்கும் கிடைக்கும் BSNL செல்ஃப்-கேர் மொபைல் ஆப்பை பயன்படுத்தலாம். இந்தத் திட்டம் MTNL நெட்வொர்க்கிலும் செயல்படும். தெரியாதவர்களுக்கு, மிக நீண்ட காலமாக MTNL-யின் மொபைல் சேவைகளை BSNL கையாண்டு வருகிறது. இதன் முதன்மை பெயர் MTNL என்றாலும், பின்தளக் குழு மற்றும் நிர்வாகம் BSNL ஆகும். இது ஒரு திட்ட வவுச்சர் ஆகும், மேலும் வாய்ஸ் காலிங் மற்றும் மொபைல் டேட்டா பலன்களுடன் இந்தத் துறையில் நீங்கள் பெறக்கூடிய மிகவும் குறைந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதில் SMS பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும், ஆனால் உங்களுக்குத் தேவைப்பட்டால், போர்ட்-அவுட் SMS அனுப்புவதற்கு டாக் டைம் பேலன்சை நீங்கள் பயன்படுத்தலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile