Jio வெறும் ரூ,500க்கும் குறைந்த ஒரே ஒரு ரீச்சார்ஜில் மொத்த குடும்பமே ஜாலியா இருக்கலாம்

HIGHLIGHTS

Jio ஒரே ரீச்சர்ஜில் மொத்த குடும்பமும் நன்மை பெரும்

இந்த திட்டத்தின் விலை ரூ,500க்கும் குறைந்த விலையில் வருகிறது

இந்த திட்டத்தின் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Jio வெறும் ரூ,500க்கும் குறைந்த ஒரே ஒரு ரீச்சார்ஜில் மொத்த குடும்பமே ஜாலியா இருக்கலாம்

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ரீச்சர்ஜில் மொத்த குடும்பமும் நன்மை பெரும் அளவில் இருக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,500க்கும் குறைந்த விலையில் வருகிறது மேலும் இந்த திட்டம் ஒரு போஸ்ட்பெயிட் என்பதால் வீட்டில் ஒருவரின் ரீச்சர்ஜில் மொத்த குடும்பத்துக்கும் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் OTT சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தின் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,499 யில் வரும் போஸ்ட்பெயிட் திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,499 யில் வருகிறது, இந்த திட்டமானது ஒரே ஒரு நம்பரில் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் மூன்று நம்பர்களை சேர்க்கலாம், அதாவது மெயின் நம்பரை சேர்த்து மொத்தம் நான்கு குடும்ப உறுப்பினரை சேர்க்கலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் உங்கள் குடும்ப உறுப்பினர் ஏற்கனவே ஜியோவின் ப்ரீபெய்ட் சிம் பயன்படுத்தி வாந்தால் முதலில் முதலில் போஸ்ட்பெயிட்க்கு மாற்ற வேண்டி இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ,449 யில் வருகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதனுடன் இதில் ப்ரைமரி சிம்முக்கு 75 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் அதன் பிறகு ஒவ்வொரு GB-க்கும் ரூ,10 வசூலிக்கப்படுகிறது, மேலும் இதை தவிர கஸ்டமர்கள் இதில் கூடுதலாக மூன்று சிம் சேர்க்க முடியும் மேலும் அதில் ஒவ்வொரு சிம்மிலும் 5GB யின் மாதந்திர டேட்டா வழங்கப்படும், இதை தவிர இதில் சேர்க்கப்பட்ட அணைத்து சிம்களுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் வரும் மற்ற நன்மையை பற்றி பேசினால் இதில் JoTV, JioCinema மற்றும் JioCloud போன்ற சேவைகள் பெறலாம். இதை தவிர இதை தவிர ஜயோ ரூ,35,100 மதிப்புள்ள Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் 18 மாதங்கள் வரை பெறலாம், கூடுதல் ஃபேமிலி சிம் கார்டுகள் (add-on family SIM cards) ஒவ்வொன்றிற்கும் மாதம் ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். குறைந்த விலையில் ஒரு அளவுக்கு மொத்த குடும்பமும் நன்மை பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.

இதையும் படிங்க வாயை பிளக்கும் அளவுக்கு BSNL யின் சூப்பர் அதிரடி திட்டம் வெறும் ரூ,349யில் 300GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல

Jio ரூ,749 திட்டம்.

ஜியோவின் அடுத்த படியாக இருப்பது ரூ,749 யில் வரும் திட்டம் மேலே கொடுக்கப்பட்ட அதே சிம் நன்மையே வழங்குகிறது, இருப்பினும் இந்த இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக மொத்தம் 100 GB டேட்டா வழங்குகிறது, இதனுடன் கூடுதலாக ஒவ்வொரு சிம்முக்கும் 5GB டேட்டா நன்மை வழங்குகிறது அதன் பிறகு ஒவ்வொரு GB-க்கும் ரூ,10 வசூலிக்கப்படுகிறது,

இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக மிகவும் பாப்புலரான OTT சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை பெறலாம் அதில் Netflix, Amazon Prime Lite, JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மையை பெறலாம். இதை தவிர இதை தவிர ஜயோ ரூ,35,100 மதிப்புள்ள Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் 18 மாதங்கள் வரை பெறலாம்,

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile