Amazon GIF 2026:65-இன்ச் கொண்ட Dolby Vision & Atmos சப்போர்ட் TV வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம்

HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2026 விற்பனையானது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது

iFFALCON 4K UHD Smart LED Google TV இப்பொழுது வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம்

இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Amazon GIF 2026:65-இன்ச் கொண்ட Dolby Vision & Atmos சப்போர்ட் TV வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம்

அமேசான் இந்தியாவில் இப்பொழுது Amazon Great Indian Festival Sale 2026 விற்பனையானது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது இந்த விற்பனையின் கீழ் குறைந்த வில்லையில் TV வாங்க நினைத்தால் 65-இன்ச் கொண்ட iFFALCON 4K UHD Smart LED Google TV இப்பொழுது வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியில் Dolby Vision & Atmos சப்போர்ட் இருக்கிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iFFALCON 4K UHD Smart LED Google TV

iFFALCON யின் இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபராக இதில் ரூ,3000 பிறகு இந்த டிவியை வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம். இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்தும் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் டிவியின் மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,1,20,990 ஆகும் அதிலிருந்து ரூ,83,991 குறைக்கப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

iFFALCON (65 Inches) 4K UHD Smart LED Google TV சிறப்பம்சம்.

iFFALCON 65 இன்ச் உடன் இதில் 65 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது, இதனுடன் இந்த டிவி மேட்டளுயக் Bezel-Less டிஸ்ப்ளே அம்சம் கொண்ட மிக சிறந்த LCD TV ஆகும் இதனுடன் இந்த டிவியின் மிக சிறந்த பிக்ஜர் அம்சங்களுக்கு Dolby Vision வழங்குகிறது.

இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் குவளிட்டிக்கு Dolby Atmos, DTS X சப்போர்டுடன் 24 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மற்றும் மிக சிறந்த பர்போமன்சுக்கு 4-bit Quad Core ப்ரோசெச்சர் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த டிவியில் Prime Video, Netflix, Hotstar, Zee5 மற்றும் பல ஆப் சப்போர்ட் மற்றும் இதில் கூகுள் அசிஸ்டன்ட் உடன் அலெக்ஸா சப்போர்ட்டும் வழங்குகிறது.

இதையும் படிங்க Amazon Great Indian Festival Sale 2026 லைவ் ஆகியது ஹை எண்டு ஸ்மார்ட்போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

குறிப்பு:–இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்ட அணைத்து லிங்க் அதிகாரபூர்வ வெப்சைட் உடையது ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile