Airtel ரூ,50 விலையை உயர்த்தி ஷாக் கொடுத்தாலும் மறுபக்கம் இலவச இண்டர்நேஷனல் ரோமிங் கொடுத்து ஆறுதல்
Airtel அதன் போச்ட்பெயிட் திட்டத்தின் விலையை ரூ,50 வரை உயர்த்தியுள்ளது.
இந்த புதிய விலையானது அக்டோபர் 8 முதல் ஆரம்பமாகும்.
Free International Roaming நன்மையை வழங்குகிறது.
Airtel அதன் போச்ட்பெயிட் திட்டத்தின் விலையை ரூ,50 வரை உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் இந்த புதிய விலையானது அக்டோபர் 8 முதல் ஆரம்பமாகும். இருப்பினும் இந்த திட்டத்தில் ஒரு பக்கம் விலையை அதிகரித்து கஷ்டத்தை கொடுத்தாலும், மறுபக்கம் Free International Roaming நன்மையை வழங்குகிறது. இப்பொழுது மக்களிடத்தில் Jio மற்றும் vodafone idea அதன் விலையை உயர்த்துமா என்ற கேள்வி வருகிறது, இதில் எந்த திட்டத்தில் எவ்வளவு விலை உயர்வு என்பதை தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel யின் புதிய Postpaid திட்டங்கள் என்ன என்ன
ஏர்டெலின் போஸ்ட்பெயிட் திட்டத்தின் விலையானது ரூ,499 யிலிருந்து ஆரம்பமாகிறது அதிலிருந்து ரூ,749, ரூ,1049 ரூ,1249, ரூ,1449 மற்றும் ரூ,1799 வரை இருக்கிறது. அதில் ரூ,499 யில் வரும் திட்டமானது தனிப்பட்ட நபருக்காக இருக்கும். மற்ற திட்டங்கள் அனைத்தும் குடும்ப திட்டங்கள் ஆகும். இதனுடன் இந்த திட்டத்தில் ரூ,50 வரை கூடுதலாக தர வேண்டி இருக்கும் இதன் கூடுதல் நன்மையாக இலவசமாக International Roaming நன்மை பெறலாம்.
| விலை | # சிம்ஸ் | காலிங் மற்றும் டேட்டா நன்மை | பாதுகாப்பு அம்சம் | சப்ஸ்க்ரிப்ஷன் | இண்டர்நேஷனல் ரோமிங் |
| ₹499 | தனிப்பட்ட | அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் | ஸ்பேம் மற்றும் மோசடி தடுப்பு | Xstream Play Premium, Google One | ஒரு சிம்மில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் |
| ₹749 | குடும்பத்தில் 2 சிம் | அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் | ஸ்பேம் மற்றும் மோசடி தடுப்பு | Amazon Prime, JioHotstar, Xstream Play Premium, Google One | ஒரு சிம்மில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் |
| ₹1049 | குடும்பத்தில் 3 சிம் | அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் | ஸ்பேம் மற்றும் மோசடி தடுப்பு | Apple iCloud+, Apple Music, Amazon Prime, JioHotstar, Xstream Play Premium, Google One | ஒரு சிம்மில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் |
| ₹1249 | குடும்பத்தில் 4 சிம் | அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் | ஸ்பேம் மற்றும் மோசடி தடுப்பு | Apple iCloud+, Apple Music, Amazon Prime, JioHotstar, Xstream Play Premium, Google One | ஒரு சிம்மில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் |
| ₹1449 | பேமிலி 4 சிம் | அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் | ஸ்பேம் மற்றும் மோசடி தடுப்பு | Netflix Basic, Apple iCloud+, Apple Music, Amazon Prime, JioHotstar, Xstream Play Premium, Google One | ஒரு சிம்மில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் |
| ₹1799 | குடும்பத்தில் 5 சிம் | அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் | ஸ்பேம் மற்றும் மோசடி தடுப்பு | Netflix Standard, Apple iCloud+, Apple Music, Amazon Prime, JioHotstar, Xstream Play Premium, Google One | ஒரு சிம்மில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் |
இந்த திட்டத்தில் புதியதாக என்ன நன்மை கிடைக்கும்?
புதிய போச்ட்பெயிட் திட்டத்தில் ஏர்டெல் அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 5 இலவச இண்டர்நேஷனல் ரோமிங் நன்மை(Free International Roaming ) வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் 5GB டேட்டா 6௦ நிமிட இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் மற்றும் 25 அவுட்கோயிங் SMS நன்மை பெறலாம். மேலும் இன்கம்மிங் SMS-க்கு எந்த வித சார்ஜும் இல்லை. எனவே இந்த நன்மையானது அடிகடி வெளி ஊரு செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க:கம்மி விலையில் அரசின் அதிரடி BSNL யின் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் ஒரு மாதம் வரை வேலிடிட்டி
இலவச ரோமிங் எப்படி எக்டிவேட் செய்வது?
வெளி நாடு செல்வதற்க்கு முன் ஏர்டெல் கஸ்டமர் Airtel Thanks App உங்களின் நம்பரில் இண்டர்நேஷனல் ரோமிங் நன்மையை சரி பார்க்க வேண்டும். அங்கு உங்களுக்கு என்ன நன்மை உண்டு என்பது இருக்கும் எனவே அதற்க்கு ஏற்றபடி அப்படி இருந்தால் அப்பொழுதே நீங்கள் எக்டிவேட் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் வெளிநாடு சென்றவுடன் உங்கள் போனில் டேட்டா ரோமிங் செட்டிங் ஆன் செய்யவும், இதை தவிர வெளிநாடு பயணிக்கும் முன் ஆப்யில் உங்கள் நம்பரின் roaming eligibility மற்றும் நன்மை அவசியம் சரி பார்க்க வேண்டும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
