BSNL ரூ,1 சாக்லேட் விலையில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் உடன்30 நாட்கள் ஜாலி இப்பயும் டைம் இருக்கு மக்களே
BSNL அதன் ரூ,1 விலை கொண்ட சுந்ததிர தின (Freedom day offer ) திட்டத்தின் வெளிடிட்டியை அதிகரித்துள்ளது,
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து 30 நாட்களுக்கு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்
தற்பொழுது 15 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது இதன் முழு தகவல் என்ன என பார்க்கலாம்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் ரூ,1 விலை கொண்ட சுந்ததிர தின (Freedom day offer ) திட்டத்தின் வெளிடிட்டியை மீண்டும் அதிகரித்துள்ளது, அதாவது 1 ரூபாய்க்கு ஐஸ்க்ரீம் கூட வாங்க முடியாது ஆனால் இந்த ரூ,1 யில் சாக்லேட் விலையில் வரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து 30 நாட்களுக்கு டென்ஷன் இல்லாமல் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி தற்பொழுது 15 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது இதன் முழு தகவல் என்ன என பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL Freedom offer திட்டத்தின் நன்மை
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பயனர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் மேலும் இந்த திட்டத்தை சிறப்பு சுதந்திர திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த இலவச சிம் உடன். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை வேலிடிட்டி இருந்தது ஆனால் இப்பொழுது இதன் வேலிடிட்டி மேலும் 15 நாட்களாக அதிகரித்து செப்டம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது அதாவது பிஈஸ்என்எல் கஸ்டமர் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம் மேலும் இந்த தகவலை X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Phonepe, paytm மற்றும் Gpay போல UPI பேமன்ட் லிஸ்ட்டில் சேர்ந்து BSNL ஐக்கியமாகியது
₹1 Is All You Need! BSNL freedom offer gives you 2GB/Day, Unlimited Calling, 100 SMS/Day + Free SIM for 30 Days! Now Extended Till 15th September.
— BSNL India (@BSNLCorporate) September 1, 2025
Experience pure #digital freedom with #BSNL.#BSNLOffer #BSNLSIM #DigitalFreedom #DigitalIndia #ConnectingBharat pic.twitter.com/Ee3DDVzKRo
BSNL சமீபத்தில் நாடு முழுவதும் மேக்-இன்-இந்தியா, அதிநவீன 4G மொபைல் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, ஆத்மநிர்பர் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்தியுள்ளது” என்று BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் A. ராபர்ட் ஜே. ரவி கூறினார். “முதல் 30 நாட்களுக்கு சேவைக் கட்டணங்கள் இல்லாத ஃப்ரீடம் திட்டம், எங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G நெட்வொர்க்கை அனுபவிக்க வாடிக்கையாளர்களுக்கு பெருமையான வாய்ப்பை வழங்குகிறது. சேவை தரம், கவரேஜ் மற்றும் BSNL பிராண்டுடன் தொடர்புடைய நம்பிக்கை ஆகியவை அறிமுக காலத்திற்கு அப்பால் எங்களுடன் இருக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”4G நெட்வொர்க் திட்டங்கள்ஸ்மார்ட்போன் சலுகைகள் மேலும் இந்த திட்டமானது பிஎஸ்என்எல்லின் அப்க்ரேட் சேவையை அதிகரித்துள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile