Phonepe, paytm மற்றும் Gpay போல UPI பேமன்ட் லிஸ்ட்டில் சேர்ந்து BSNL ஐக்கியமாகியது

Phonepe, paytm மற்றும் Gpay போல UPI பேமன்ட் லிஸ்ட்டில் சேர்ந்து BSNL ஐக்கியமாகியது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு Selfcare app மூலம் UPI (Unified Payments Interface) ஆன்லைன் பேமன்ட் சேவையை கஸ்டமர்களுக்கு கொண்டு வருகிறது அதாவது இது phonepe, paytm மற்றும் Gpay போன்ற ஆப் போல செயல்படும் அதாவது இந்த UPI லிஸ்ட்டில் பிஎஸ்என்எல் சேர்ந்துள்ளது என சொல்லலாம். அதவது BSNL Selfcare app யில் விரைவில் UPI பேமன்ட் ஆப்ஷன் வர போகிறது இதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL Pay சேவைக்கு தனி ஆப் இருக்காது ?

BSNL அதன் கஸ்டமர்களுக்கு பாதுகாப்பான பேமன்ட் சேவைக்கு அதன் சொந்த BSNL Self Care ஆப்யிலே இந்த சேவை கிடைக்கும் இதற்கென தனி ஆப் இருக்காது இருப்பினும் இந்த ஆப் எப்பொழுது அறிமுகமாகும் என தேதி குறிப்பிடவில்லை SNL Self Care வைத்திருக்கும் கஸ்டமர்கள் தனியாக ஒரு ஆப் டவுன்லோட் செய்ய தேவை இல்லை இதில் இந்த சேவையின் நன்மை பெறலாமா.

இதையும் படிங்க:BSNL யின் ரூ,200 யில் 30 நாள் வேலிடிட்டி உடன் பல அசத்தல் நன்மை ஜியோவே வாயை பிளக்க செய்த அரசு நிறுவனம்

BSNL Pay யில் என்ன நன்மை இருக்கும் ?

BSNL Pay மற்ற UPI ஆப் போல அதாவது phonepe,Google pay மற்றும் Paytm ஆப போல பேமன்ட்கன சேவையாகும் இதில்

  • மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் பேமன்ட்
  • • மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு கட்டணங்கள்
  • • ஷாப்பிங் மற்றும் உணவு பேமன்ட்
  • • UPI பணப் பரிமாற்றம் போன்றவை செய்யலாம்
  • இந்த ஆப் யின் நன்மை என்ன

BSNL Selfcare ஆப் பவர்புல்

நிறுவனம் தனது செல்ப்கேர் ஆப்பை பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் கஸ்டமர்கள் இந்த ஆப்யில் பில் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் மற்றும் ஃபைபர் கனெக்ஷன் முன்பதிவு போன்ற கூடுதல் அம்சங்களைக் காணலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo