நாளையுடன் முடிவுக்கு வரும் BSNL ரூ,1 பிளான் இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் இன்னிக்கே பண்ணிகொங்க

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1 யில் ஒரு மாதம் வேலிடிட்டி

தீபவளி ஸ்பெஷல் சலுகையாக அறிவிக்கப்பட்டது

இந்த திட்டத்தின் ரீசார்ஜ் நன்மை நாளையுடன் முடிவடைகிறது

நாளையுடன் முடிவுக்கு வரும் BSNL ரூ,1 பிளான் இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் இன்னிக்கே பண்ணிகொங்க

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1 யில் ஒரு மாதம் வேலிடிட்டி நன்மையுடன் வரும் திட்டம் தீபவளி ஸ்பெஷல் சலுகையாக அறிவிக்கப்பட்டது இந்த திட்டமானது BSNL யின் நெட்வொர்க்கை டெஸ்ட்டிங் செய்ய விரும்புவோருக்கு பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டம் லிமிடெட் என்பதால் இனி இந்த திட்டத்தை மீண்டும் ரீசார்ஜ் செய்ய முடியாது அதாவது இந்த திட்டத்தின் ரீசார்ஜ் நன்மை நாளையுடன் முடிவடைகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,1 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 தீபாவளி ஸ்பெஷல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டமானது ஸ்பெஷல் தீபாவளி சலுகை திட்டமாகும் ஆனால் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு மட்டும் பொருந்தும் அதாவது நீங்கள் நீண்ட நாட்களாக பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் நீங்கள் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மை கிடைக்கும்.

இதையும் படிங்க:வெறும் ரூ,347 யில் 50 நாள் வேலிடிட்டி கொடுத்த ஒரே நிறுவனம் BSNL மட்டும்தான்

மேலும் இந்த திட்டம் தீபாவளி ஸ்பெஷல் கொண்டாட்டம் திட்டமாக கொண்டு வரப்பட்டது அதாவது இது இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டமானது அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 நாளையுடன் இந்த திட்டத்தின் நன்மை முடிவடைகிறது எனவே இந்த திட்டதி ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் இன்றே ரீசார்ஜ் செய்வது நல்லது.

BSNL ரூ,199 திட்டம்

இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் . மேலும் இதன் லிமிட் கோரயும்போது வேகம் 40 kbps ஆகக் குறையும், இதனால் WhatsApp போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய முடியும். மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் BSNL வெப்சைட் அல்லது Selfcare ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2.5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஆனால் இது ஒரு இது லிமிடெட் கால சலுகயாகும் இந்த திட்டத்தின் நன்மை அக்டோபர் 18 ஆரம்பித்து நவம்பர் 18 வரை மட்டுமே இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo