BSNL வழங்குகிறது 2 GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் உடன் பிரீ ரோமிங்.

BSNL வழங்குகிறது 2 GB  டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  வொய்ஸ் காலிங் உடன் பிரீ ரோமிங்.
HIGHLIGHTS

பாபா ராம்தேவ் BSNL உடன் சேர்ந்து பதஞ்ஜலி 'ஸ்வதேசி ப்ரசெர்பிட்டி சிம் கார்டு' அறிமுகம் செய்துள்ளார்

டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜிவ் காலடி எடுத்து வைத்ததிலிருந்து நாளுக்கு நாள் பல நெருக்கடி சந்தித்து வருகிறது அதனை தொடர்ந்து டெலிகாம் துறையில் கம்பிடிசன் அதிகரித்த விதமாக இருக்கிறது இப்பொழுது இந்த கம்பிடிஷனில் மற்றொரு  போட்டியாளர் இணைந்துள்ளார். அது வேரு யாரு இல்லை நமது யோக்  குரு பாபா ராம்தேவ் தான். 

பதஞ்ஜலி  BSNL  உடன் கூட்டு சேர்ந்து அதன் ஸ்வதேசி சிம் கார்ட்  ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது தற்போது இது நிறுவனம் மற்றும் அலுவலக அதிகாரிகளின் ஊழியர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். பதஞ்ஜலி 144 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 2GB  டேட்டா அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங்  100 SMS வழங்குகிறது.

bsnl&patanjali 

வாடிக்கையாளர்களுக்கு இதில் சில மற்ற ஆபரும் கிடைக்கிறது, அதாவது  இதன் சிம்  மூலம்  பதஞ்ஜலி  பொருட்களுக்கு 10 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது ஸ்வதேசி சிம் கார்ட் பயனர்களுக்கு   2.5 லட்சம் வரை மெடிக்கல் இன்சூரன்ஸ் மற்றும் 5 லட்சம் வரை லைப் இன்சூரன்சும் வழங்குகிறது இத்தகைய நன்மைகளை பெற ஒரு குறிப்பிட்ட ரீசார்ஜ் பெறலாமா இல்லையா எனத் தெரியவில்லை.

ANI  ரிப்போர்ட் படி டெலிகாம் சேவையின் மூலம் பாபா ராம்தேவ் கூறினார், BSNL  மற்றும்  பதஞ்ஜலி  அதன்  சேவையின் மூலம் நாட்டில் நல்லதை எண்ணி இதை அறிவித்துள்ளார்கள் அவர் இன்சூரன்ஸ் வெறும் ஒரு சாலை விபத்தில் ஏற்படும் விபத்து  கவர் செய்யப்படுகிறது என்று தெளிவுபடுத்தியது. என்று BSNL தலைமை பொது மேலாளர் சுனில் கர்க் வெளியீட்டு நிகழ்வின் போது, "பதஞ்சலி திட்டம்.BSNL சிறந்த திட்டமாகும்.

144ரூபாய்க்கு பயனர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் அன்லிமிட்டட் கால்கள் பெற முடியும். பயனர்கள் டேட்டா 2GB மற்றும் 100 SMS வரை கிடைக்கும் . பதஞ்ஜலி மெம்பர்கள் தங்கள் ஐடி காட்ட வேண்டும் மற்றும் அதன் பின்னர், சில காகித வேலை முடிந்த பிறகு சிம் ஏக்டிவேட் ஆகிவிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo