BSNL யின் ஜாக் பாட் ஆபர் ஜியோவின் 2% கோல்ட் ஆபர் போல, ரீச்சர்ஜ் பிளானிலிருந்து 2% டிஸ்கவுண்ட்
BSNL அதன் கஸ்டமர்களுக்கு செம்ம ஆபர் சலுகை கொண்டு வந்துள்ளது
இதில் 2% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ரூ,199, ரூ,485 மற்றும் ரூ,1999 விலையில் வருகிறது
இந்த திட்டமானது செப்டம்பர் 15, 2025, ஆரம்பித்து அக்டோபர் 15, 2025.வரை மட்டுமே
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு செம்ம ஆபர் சலுகை கொண்டு வந்துள்ளது இதில் அதன் மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிரடியாக் 2% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால் அதன் மொபைல் ஆப் அல்லது வெப்சைட்டில் ரீசார்ஜ் செய்யலாம் இதுல அப்படி என்ன நன்மை என முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL 2% டிஸ்கவுண்ட் திட்டங்கள் என்ன என்ன?
BSNL அதன் கஸ்டமர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதில் 2% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ரூ,199, ரூ,485 மற்றும் ரூ,1999 விலையில் வருகிறது. அதாவது இந்த திட்டமானது ஜியோவின் தங்கம் வாங்கினால் 2% டிஸ்கவுண்ட் போல இங்கு ரீசார்ஜ் செய்தால் 2% டிஸ்கவுண்ட் நன்மை கிடைக்கும்
BSNL ரூ199 திட்டம்
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,3.8 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
Smart Connectivity Made Affordable!
— BSNL India (@BSNLCorporate) September 16, 2025
BSNL ₹199 Plan brings you Unlimited Calls, Daily 2GB data & 100 SMS/Day for 28 Days.
Recharge via BSNL Website or Selfcare App & grab an instant 2% discount.https://t.co/yDeFrwKDl1 #BSNL #BSNL4G #BSNLPlan #PrepaidPlan #DigitalIndia pic.twitter.com/8UoQQQilRd
BSNL ரூ,485 திட்டம்.
BSNL ரூ,485 திட்டத்தில் நீங்கள் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செவதன் மூலம் 2% டிஸ்கவுண்ட் நன்மை பெற முடியும், அதவது இதில் ரூ, 9.6 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் நன்மைகள் என பார்த்தால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும்.
இதையும் படிங்க:BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய இன்றே கடைசி நாள் இனி கம்மி விலையில் அதிக நன்மை கிடைக்காது
Save More on Every Recharge!
— BSNL India (@BSNLCorporate) September 16, 2025
Get 2% Instant Discount on BSNL ₹199, ₹485 & ₹1999 Plans.
Valid till 15 Oct 2025 on BSNL Website & Selfcare App.#BSNL #BSNL4G #RechargeOffer #BSNLDiscount #BSNLPlans pic.twitter.com/wzVkNRKGSR
BSNL ரூ,1999 திட்டம்
பிஎஸ்என்எல் யின் ரூ,1999 திட்டத்தில் 2% டிஸ்கவுண்டாக அதாவது ரூ,38 டிஸ்கவுண்ட் ரீச்சர்ஜில் பெறலாம் இதனுடன் இந்த திட்டத்தின் நமை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் 600GB டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தை ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருசமுளுதும் ஜாலியாக இருக்கலாம் மாதந்திர ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெறலாம் மேலும் இந்த வாய்ப்பைபயன்படுத்தி ரூ,38 குறைவாக ரீசார்ஜ் செய்யலாம்
இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி வேலிடிட்டி திட்டமாகும்
இந்த திட்டமானது செப்டம்பர் 15, 2025, ஆரம்பித்து அக்டோபர் 15, 2025.வரை மட்டுமே இந்த ரீஹர்ஜ் நன்மை பெறலாம் அதாவது இந்த திட்டத்தை அதிகாரபூவ வெப்சைட் அல்லது BSNL Selfcare app மூலம் ரீசார்ஜ் செய்தல் இந்த நன்மை பெறலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile