BSNL Dhamaka offer 300 நாட்களுக்கு ரீச்சார்ஜ் செய்யவேண்டியதில்லை
BSNL தனது பயனர்களுக்கு தமாகா ஆபர்களை வழங்கி வருகிறது
. இந்த திட்டத்தில், 300 நாட்கள்பல நன்மைகள் ரூ.797 குறைந்த விலையில் கிடைக்கும்
BSNL அதன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ரூ.797 திட்டத்தில் என்ன நன்மைகளை வழங்குகிறது
BSNL தனது பயனர்களுக்கு தமாகா ஆபர்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில், 300 நாட்கள்பல நன்மைகள் ரூ.797 குறைந்த விலையில் கிடைக்கும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளைப் வழங்குகிறது BSNL அதன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ரூ.797 திட்டத்தில் என்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை தெளிவாக பார்க்கலாம்.
SurveyBSNL Rs.797 Plan நன்மைகள்
BSNL யின் இந்த 797 ரூபாய் கொண்ட திட்டத்தில் மொத்தம் 300 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் முன்பு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைத்தது இந்த திட்டத்தில் வேலிடிட்டி தவிர மாற்ற நன்மைகள் அப்படியே கிடைக்கிறது திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மையும் உள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 100 SMS கிடைக்கும். இருப்பினும், இந்த இலவசப் பலன்கள் அனைத்தும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே. மீதமுள்ள 240 நாட்களுக்கு உங்கள் சிம் செயலில் இருக்கும்.

60 நாட்கள் முடிந்த பிறகு, லோக்கல் மற்றும் STD கால்கள் 2/நிமிடத்திலும், SMS 80/p என்ற விகிதத்திலும், டேட்டா 25p/MB என்ற அளவிலும் கிடைக்கும். இந்த திட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், அது நன்றாக இருக்கும். இருப்பினும், நிறுவனம் மற்றொரு திட்டத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை 1198 ரூபாய். இந்தத் திட்டத்தில் என்ன இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
Rs.1198 Plan திட்டத்தில் வரும் நன்மைகள்.
BSNL யின் ரூ.1198 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் சிறந்த சலுகைகளைப் வழங்குகிறது உண்மையில் இந்த BSNL இந்த திட்டத்தை ஆல்ரவுண்ட் பிளான் என்றும் அழைக்கலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்தத் திட்டத்தில் மாதச் செலவு சுமார் 100 ரூபாய். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் மாதந்தோறும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மாதத்திற்கு 300 நிமிட கால்லைன், மாதத்திற்கு 3 ஜிபி அதிவேக டேட்டா, மாதத்திற்கு 30 SMS வழங்குகிறது.

BSNL வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த சலுகையைப் பெற உள்ளனர். இதனால், பிஎஸ்என்எல்-யின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. மாதாந்திர செலவுகள் மிகக் குறைவு என்பதே இதற்குக் காரணம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile