அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான (BSNL) பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் அதன் கஸ்டமர்களுக்கு வீட்டுக்கு SIM கார்ட் டெலிவரி செய்யப்படுகிறது, மேலும் KYC (know your customer) நிறுவனம் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் அனுமதிக்கிறது “https://sancharaadhaar.bsnl.co.in/BSNLSKYC/” இலிருந்து இதை செய்யலாம்
Survey
✅ Thank you for completing the survey!
BSNL சிம் கார்ட் டெலிவரி
இந்த நன்மையானது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் இரண்டு கஸ்டமர்களுக்கும் பொருந்தும். மேலும் இதில் கஸ்டமர் செய்யவேண்டியது பின்கோட்,பெயர் மற்றும் மற்றொரு மொபைல் நம்பர் போன்றவை அனுப்ப வேண்டும்.
அதன் பிறகு, பயனர்கள் மாற்று மொபைல் எண்ணுக்கு OTP அனுப்புமாறு கேட்கப்படுவார்கள். ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு, பயனர்கள் 1800-180-1503 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம் என்று BSNL தெரிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியேறாமல் நிறுவனத்திடமிருந்து நேரடியாக சிம் கார்டைப் பெற அனுமதிக்கும் வகையில் இது BSNL இன் புதிய படியாகும்.
“உங்கள் புதிய BSNL நம்பருக்கு Self KYC/BSNL டெலிவரி அடிப்படையிலான ekyc மூலம் பாதுகாப்பான குறைந்த மற்றும் நம்பகமான BSNL சிம்மை ஆன்லைனில் பெறுங்கள் அல்லது BSNL இல் உங்கள் தற்போதைய எண்ணில் போர்ட் செய்யுங்கள்” என்று BSNL தனது வெப்சைட்டிலிருந்து தெரிவித்துள்ளது.
இந்த மாற்றமானது சமிபத்தில் வந்தது இது தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு டப் கொடுக்கும் வகையில் கொண்டு வந்தது, அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4G மற்றும் 5G இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கொண்டு வந்துள்ளது.BSNL ஜூன் 2025க்குள் 1 லட்சத்திற்கும் மேலான 4G டவர் இந்தியா முழுக்க நடப்படும் என கூறப்பட்டுள்ளது மேலும் நிறுவனம் விரைவில் அதன் 5G சேவையை அறிமுகம் படுத்தும் என தெரிவித்துள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile