மக்களை மனதை கவர்ந்த BSNL சூப்பர் திட்டம் தினமும்3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் 70 நாட்கள் வேலிடிட்டி கம்மி விலையில்

HIGHLIGHTS

BSNL, அதன் கஸ்டமர்களுக்கு சூப்பர் அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் வெறும் ரூ,600க்குள் வரும் அதிகபட்சமாக 3GB டேட்டா நன்மை

இதில் 70 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை

மக்களை மனதை கவர்ந்த BSNL சூப்பர் திட்டம் தினமும்3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் 70 நாட்கள் வேலிடிட்டி கம்மி விலையில்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL, அதன் கஸ்டமர்களுக்கு சூப்பர் அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் வெறும் ரூ,600க்குள் வரும் அதிகபட்சமாக 3GB டேட்டா நன்மை உடன் இதில் 70 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தை பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,599 திட்டம்.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,599 யில் வருகிறது இதில் கிடைக்கும் நன்மை என பார்த்தால் தினமும் 3GB அதிவேக டேட்டாவைப் பெறலாம் , ஆக மொத்தம் இந்த திட்டத்தில் டேட்டா 210GB வழங்கப்படுகிறது . மேலும், இதில் நாடு முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவையும் அடங்கும்.இது தவிர, தினமும் 100 SMS-களும் வழங்கப்படுவதால், இதை தவிர இந்த திட்டத்தில் வரும் மற்றொரு ஹைலைட் இதில் அதிகபட்சமாக 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்தத் திட்டம் ஒரு ஆல்-ரவுண்டராக அமைகிறது.

இதை தவிர இந்த திட்டத்தில் BITV அக்சஸ் பெறலாம், இதன் மூலம், நீங்கள் எந்தக் கூடுதல் பணமும் செலவழிக்காமல் உங்கள் மொபைலில் நேரலை டிவி சேனல்களைப் பார்க்கலாம், என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை ரசிக்கலாம் மற்றும் சில OTT கன்டென்ட் அணுகலாம்.

இதையும் படிங்க ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு ஆண்டு வரை நிம்மதி விரும்புவோர்களுக்காக Jio சூப்பர் அதிரடி திட்டம் அன்லிமிடெட் காலிங் மஜா

இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட்?

இந்தத் திட்டம், தினமும் அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தலாம், ஆனால் குறைந்த பட்ஜெட் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது அதிகபட்ச டேட்டாவை விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் ஆன்லைன் கிளாஸ் மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரியும் பயனர்கள் அல்லது சோசியல் மீடியா ஊடகங்கள் மற்றும் காணொளி ஒளிபரப்பை விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo