ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு ஆண்டு வரை நிம்மதி விரும்புவோர்களுக்காக Jio சூப்பர் அதிரடி திட்டம் அன்லிமிடெட் காலிங் மஜா

HIGHLIGHTS

Relience Jio அதன் ப்ரிபெஇத் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டம் கொண்டு வந்துள்ளது

ஒரு ஆண்டு வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தால் இது பெஸ்ட்டாக இருக்கும்

இந்த திட்டத்தின் விலை ரூ,1748 யில் வருகிறது

ஒரே ஒரு ரீச்சர்ஜில் ஒரு ஆண்டு வரை நிம்மதி விரும்புவோர்களுக்காக Jio சூப்பர் அதிரடி திட்டம் அன்லிமிடெட் காலிங் மஜா

தனியார் நிறுவனக்களில் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் ப்ரிபெஇத் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டம் ஒன்று கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது ஒரு நீண்ட நாட்கள் வரை அதாவது ஒரு ஆண்டு வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தால் அவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் இதனுடன் இந்த திட்டத்தின் விலை ரூ,1748 யில் வருகிறது மேலும் இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை ரீச்சார்ஜ் டெண்ஷனிளிருந்து விடு பெற நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,1748 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,1748 ஆகும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD வொயிஸ் கால்களை வழங்குகிறது. ரோமிங்கும் இலவசம், இதன் மூலம் நாடு முழுவதும் எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றி கால்கள் பெறலாம் . அதாவது, கால்களை மட்டும் மேற்கொண்டு, டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத நபர்களுக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர இந்தத் திட்டத்தில் மொத்தம் 3600 SMS பலன்கள் வழங்கப்படுகின்றன, இது அன்றாடப் பயன்பாட்டிற்குப் போதுமானது எனக் கருதலாம்.

இதையும் படிங்க 1400GB வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா நன்மையுடன் BSNL யின் சூப்பர் திட்டம் அன்லிமிடெட் காலிங் போன்ற பல

இது தவிர, ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் போன்ற ஆப்களையும் அக்சஸ் செய்யலாம் , இவை என்டர்டைன்மென்ட் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதிகளை வழங்குகின்றன.

இந்த திட்டத்தின் மொத்தம் வேலிடிட்டி

இந்த ஜியோ திட்டம் சுமார் 336 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது, அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் முழுவதும் நீங்கள் ரீசார்ஜ் செய்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இது குறிப்பாக, தங்கள் தொலைபேசியை முதன்மையாக அழைப்புகளுக்குப் பயன்படுத்தும் மற்றும் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட காலத் திட்டம், மாதாந்திர சிரமத்தை நீக்கி, ஒருமுறை மட்டுமே செலவாகும் ஒரு தீர்வாக அமைகிறது

ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை ஏதும் கிடைக்காது எனவே இந்த திட்டம் காலிங் நீண்ட நாட்கள் வரை காலிங் நன்மை பெற நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo