1400GB வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா நன்மையுடன் BSNL யின் சூப்பர் திட்டம் அன்லிமிடெட் காலிங் போன்ற பல

HIGHLIGHTS

(BSNL) அதன் மிக சிறந்த இன்டர்நெட் கனெக்டிவிட்டி pera விரும்புவோருக்கு பெஸ்டடாகும்

அதிகபட்ச நன்மையுடன் புதிய WiFi திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தின் விலை என பார்த்தால் ரூ,1,099 யில் வருகிறது மற்றும் இது முழுசா 3 மாதங்கள் வேலிடிட்டி

1400GB வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா நன்மையுடன் BSNL யின் சூப்பர் திட்டம் அன்லிமிடெட் காலிங் போன்ற பல

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் மிக சிறந்த இன்டர்நெட் கனெக்டிவிட்டி பெற விரும்புவோர்களுக்க்க அதன் அதிகபட்ச நன்மையுடன் புதிய WiFi திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டமானது முக்கியமாக சிறிய கிராமம் மற்றும் சிறிய நகரங்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை என பார்த்தால் ரூ,1,099 யில் வருகிறது மற்றும் இது முழுசா 3 மாதங்கள் வேலிடிட்டி உடன் மிக சிறந்த ஸ்பீட் வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,1,099 வரும் திட்டத்தின் நன்மை.

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,1,099 யில் வருகிறது இந்த திட்டத்தின் ஸ்பெஷல் ஆபரின் கீழ் கஸ்டமர் மூன்று மாதங்களின் பேமன்ட் அட்வான்சாக செலுத்தினால் அதிலிருந்து 98ரூபாய் கேஷ்பேக் பெறலாம். இதன் கீழ் இந்த திட்டம் மிக சிறந்த வேல்யூ போர் மணி திட்டமாக மாறுகிறது, இந்த திட்டமானது அந்த இடங்களில் மிக சிறப்பாக செயல்படும் அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்களின் குறைவாக இருக்கும் பகுதியில் இது அதிக செயல்படும்.

இந்த திட்டத்தின் நன்மையை பார்த்தால் இதில் மொத்தமாக 1400GB டேட்டா உடன் இதில் 40Mbps ஸ்பீட் கொண்டுள்ளது , இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மையும் வழங்கப்படுகிறது, இருப்பினும் காலிங் சேவையானது லேண்ட்லைன் மூலம் கிடைக்கும் நிறுவனத்தின் கூற்றுப்படி, இதில் பைபர் கனெக்ஷன் நன்மை கிடைக்கும், இதன் மூலம் இந்த நெட்வொர்க்கில் மிக ஸ்டேபிலான மிக சிறந்த இன்டர்நெட் நன்மை கிடைக்கும்.

இந்த த்கிட்டதை குறிப்பாக கிராமபரங்களை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டது, இதில் ஹை ஸ்பீட் இன்டர்நெட் உடன் மிக சிறந்த ஸ்பீட் உடன் வழங்கப்படுகிறது இதன் மூலம் அதிக டேட்டா நன்மையுண் மிக சிறந்த ஸ்பீட் நன்மையும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:மனதை விட்டு பெசுவோர்களுக்காக Airtel கொண்டு வந்த சூப்பர் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங்

BSNL யின் Wi-Fi கனெக்ஷன் திட்டத்தை பெற விரும்பினால், BSNL Selfcare ஆப் மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம் இதை தவிற நீங்கள் அதன் WhatsApp யின் 18004444 நம்பரில் ரெகுவஸ்ட் அனுப்பலாம் அதில் HI அல்லது “Book WiFi” என செய்வதன் மூலம் செட்போட் ரெஜிஸ்ட்டர் செய்ய முடியும் அதன் பிறகு உங்களுக்கு கஸ்டமர்கேர் நம்பருக்கு கால் வரும்

BSNL ரூ,449 ஃபைபர் பேசிக் திட்டம்.

இதன் அடுத்த திட்டமாக ரூ,449 யில் வரும் ஃபைபர் பேசிக் நியோ திட்டமாகும் அதில் மொத்தம் 3300 GB டேட்டா உடன் இதில் 50 Mbps* வரையிலான ஸ்பீட் வழங்குகிறது இதனி தவிர இந்த திட்டத்தில் அனலிமிடேத் வொயிஸ் காலிங் என பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த திட்டத்தை பெற விரும்பினால் 1800 4444 எனற நமபருக்கு மெசேஜ் செய்து புக் செய்து கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo