மனதை விட்டு பெசுவோர்களுக்காக Airtel கொண்டு வந்த சூப்பர் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங்

HIGHLIGHTS

harti Airtel அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வரை வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் காலிங்

இந்த திட்டத்தின் மொத்தம் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வருகிறது

ஏர்டெலின் ரூ,469 மற்றும் ரூ,548 யில் வரும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

மனதை விட்டு பெசுவோர்களுக்காக Airtel கொண்டு வந்த சூப்பர் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங்

இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வரை வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் காலிங் நன்மை பெறலாம், நீங்கள் ஏர்டெல் சிம்மை இரண்டாவது சிம்மாக பயன்படுத்தி வந்தால் இந்த இறந்து திட்டம் உங்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் இந்த திட்டத்தின் மொத்தம் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வருகிறது இன்கு ஏர்டெலின் ரூ,469 மற்றும் ரூ,548 யில் வரும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,469 திட்டம்.

ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,469 மற்றும் இதன் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். மேலும் கஸ்டமர்கள் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால்கள் , இலவச தேசிய ரோமிங் மற்றும் மொத்தம் 900 SMS ஆகியவற்றைப் பெறலாம். இது வாய்ஸ்-மட்டும் திட்டம், அதாவது இதில் டேட்டா சேர்க்கப்படவில்லை. இருப்பினும், கஸ்டமர்கள் விரும்பினால் ஒரு தனி டேட்டா பேக்கைச் சேர்த்துக்கொள்ளலாம். கூடுதலாக, இந்தத் திட்டத்துடன் ஏர்டெல் 12 மாத இலவச அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா, இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் இல்லாத நெட்வொர்க் அனுபவத்தையும் வழங்குகிறது.

இதையும் படிங்க பக்காவாக களமிறக்கிய BSNL யின் சூப்பர் திட்டம் தினமும் 3GB டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டி மற்றும் காலிங் போன்ற பல

Airtel ரூ,548 திட்டம்.

ஏர்டெல் யின் அடுத்த திட்டம் ரூ,548 யில் விலையில் வருகிறது, இந்த திட்டத்தில் 84-நாட்கள் வேலிடிட்டியுடன் திட்டத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் , இலவச ரோமிங் மற்றும் 900 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்நிறுவனம் கூடுதலாக 7ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. இதன் பொருள், கஸ்டமர்களுக்கு குறைந்த அளவு இன்டர்நெட் தேவைப்பட்டால், இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா மற்றும் பிற நன்மைகளும் அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo