பக்காவாக களமிறக்கிய BSNL யின் சூப்பர் திட்டம் தினமும் 3GB டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டி மற்றும் காலிங் போன்ற பல

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,600க்குள் வரும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த திட்டத்தில் சுமார் 70 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிகபட்சமாக தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது

மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

பக்காவாக களமிறக்கிய BSNL யின் சூப்பர் திட்டம் தினமும் 3GB டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டி மற்றும் காலிங் போன்ற பல

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,600க்குள் வரும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் சுமார் 70 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிகபட்சமாக தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இது குறைந்த விலையில் நீண்ட காலச் வேலிடிட்டியுடன் , போதுமான தினசரி டேட்டாவையும் வழங்குகிறது. நீங்கள் அதிக டேட்டாவைப் பயன்படுத்துபவராகவும், அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்புபவராகவும் இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,599 திட்டம்.

இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,599 மற்றும் இதன் வேலிடிட்டி காலம் 70 நாட்கள் ஆகும். அதாவது, நீங்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் , சுமார் இரண்டரை மாதங்களுக்கு உங்களுக்கு வேறு எந்தத் திட்டமும் தேவைப்படாது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் டேட்டா பலன்கள்தான். பயனர்கள் ஒரு நாளைக்கு 3GB அதிவேக டேட்டாவைப் பெறுகிறார்கள். இதன் மூலம், இந்தத் திட்டம் முழுவதும் மொத்தம் 210GB டேட்டா கிடைக்கிறது. இது வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் வகுப்புகள், கேமிங் மற்றும் சமூக ஊடகங்களுக்குப் போதுமானதாகும்.
டேட்டாவுடன், இந்தத் திட்டத்தில் BSNL அன்லிமிடெட் காலிங் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் எந்த நெட்வொர்க்குடனும் கூடுதல் கட்டணமின்றி பேசலாம். மேலும், உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS கிடைப்பதால், இது ஒரு முழுமையான பேக்காக அமைகிறது.

இதையும் படிங்க வெறும் ரூ,200க்குள் Airtel சூப்பர் ஜமையிக்கும் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா உடன் ஒரு மாதம் வேலிடிட்டி

இந்த திட்டம் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

இந்தத் திட்டம், அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகவும் ஏற்றது. இது மாணவர்கள், ஆன்லைனில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிக உள்ளடக்கங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மலிவான மற்றும் பயனுள்ள ஒரு தேர்வாக அமையும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo