ரூ,300க்கும் குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா அசத்தும் BSNL, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை அதும் 1மாத வேலிடிட்டி

HIGHLIGHTS

BSNL வெறும் ரூ,300க்கு குறைவான விலையில் முழுசா 1 மாதம் வேலிடிட்டியை வழங்குகிறது,

இந்த திட்டத்தில் தினமும் 3gb டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்

இந்த திட்டமானது தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் போட்டியிடும்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,300க்கு குறைவான விலையில் முழுசா 1 மாதம் வேலிடிட்டியை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 3gb டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டமானது தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் போட்டியிடும் வகையில் இருக்கிறது

BSNL ரூ. 299-திட்டம்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ. 299-க்குக் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வாஸ் காலிங் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும். இதில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் டேட்டாவாகும் இதில் அதிகபட்சமாக தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் 90GBடேட்டா வழங்கப்படுகிறது, இந்நிறுவனம் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களைத் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. இந்நிறுவனம் BiTV உட்பட மற்ற பலன்களையும் வழங்குகிறது..

இதையும் படிங்க:அசத்திபுட்டான் பாரு BSNL வெறும் ரூ,39 யில் 20GB டேட்டா நான்மை, இஷ்டத்துக்கு டவுன்லோட் செய்யுங்க

SNL ரூ.485 திட்டம்

பிஎஸ்என்எல் தனது X ஹேண்டில் மூலம் இந்த ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்-யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.485 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டம் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டமானது கஸ்டமர்களுக்கு இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியையும், இலவச தேசிய ரோமிங்கையும் வழங்குகிறது . பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டின் இந்த குறைந்த விலைத் திட்டத்தின் கீழ், கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS-களை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :