அசத்திபுட்டான் பாரு BSNL வெறும் ரூ,39 யில் 20GB டேட்டா நான்மை, இஷ்டத்துக்கு டவுன்லோட் செய்யுங்க

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,39 யில் ஒரு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 20GB டேட்டா வழங்கப்படுகிறது,

இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

அசத்திபுட்டான் பாரு BSNL வெறும் ரூ,39 யில் 20GB டேட்டா நான்மை, இஷ்டத்துக்கு டவுன்லோட் செய்யுங்க

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,39 யில் ஒரு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 20GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் அதிகபட்ச OTT, கேம்ஸ் போன்ற பல நன்மை பெறலாம், மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,39 திட்டம்.

BSNL யின் இந்த திட்டம் ரூ,39 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அதிகபட்சமாக 20GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி என வருகையில் 1 நாள் மட்டும் வேலிடிட்டியை வழங்குகிறது., அதாவது இந்த திட்டத்தில் வழங்கப்படும் 20GB டேட்டாவை உங்களின் விருப்பபடி செலவு செய்து கொள்ளலாம் கேமிங்,என்டர்டைன்மென்ட் மற்றும் அதிகபட்சமான டவுன்லோட் போன்ற நன்மையை பெறலாம், ஆனால் இதில் கிடைக்கும் மொத டேட்டாக்களையும் ஒரே நாளில் முடித்து விட வேண்டும், அதாவது இதன் அர்த்தம் இந்த திட்டத்தில் எந்த நனம்யும் அடுத்த நாள் கிடைக்காது.

இதையும் படிங்க BSNL சுதந்திர தின ஆபர் அறிவிப்பு வெறும் 1 ரூபாயில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

BSNL ரூ,1 திட்டம்.

பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் ஒரு புதிய ரூ. 1 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ‘ஃப்ரீடம் ஆஃபர்’ திட்டத்தின் கீழ், புதிய பிஎஸ்என்எல் சிம் வாங்குபவர்களுக்கு நிறுவனம் 24 நாட்கள் வேலிடிட்டி சலுகையை வழங்குகிறது. இதன் பலன்களில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் செய்திகள் அடங்கும். இந்தச் சலுகை செப்டம்பர் 12, 2026 வரை வேலிடிட்டி வழங்குகிறது .

கடந்த ஆண்டு, அந்நிறுவனம் பயனர்களுக்கு தினசரி 2GB அதிவேக டேட்டாவை வழங்கும் ₹1 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். மேலும், பயனர்கள் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால்கள் , இலவச தேசிய ரோமிங் மற்றும் தினசரி 100 இலவச SMS மெசேஜ் போன்ற பலன்களையும் பெற்றனர்.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile