BSNL 365 நாள் வேலிடிட்டி பல நன்மை உடன் வரும் திட்டத்தை இன்று ரீசார்ஜ் தவறவிட்டால் இனி எப்பொழுதும் செய்ய முடியாது
BSNL அதன் கஸ்டமர்களுக்கு BSNL Samman Offer திட்டத்தை கொண்டு வந்தது
இதில் நம் வயதான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி 365 நாட்கள் வேலிடிட்டி
இன்று நவம்பர் 18 என்பதால் இன்றுடன் இந்த திட்டம் முடிவடைகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனம் அதன் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு BSNL Samman Offer திட்டத்தை கொண்டு வந்தது, அதாவது இந்த திட்டத்தின் நன்மை நம் வீட்டு பெரியவர்களுக்கு கிடைக்கும் இதில் நம் வயதான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி 365 நாட்கள் வேலிடிட்டி வரை BiTV Premium சப்ஸ்க்ரிப்சன், டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை போன்ற பல வழங்கியது இது ஒரு லிமிடெட் என்பதால் இந்த திட்டத்தின் நன்மை நவம்பர் 18 இன்றுடன் முடிவடைகிறது இதன் விவரங்களை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,1812 யில் வரும் திட்டம்
Gift your elders seamless connectivity for 365 days with the BSNL Samman Offer.
— BSNL India (@BSNLCorporate) November 10, 2025
Get a free SIM, 2GB/day data, unlimited calls, 100 SMS/day & free BiTV premium subscription for 6 months.
Offer Valid till 18 Nov 2025.
#BSNLSammanOffer #BSNL pic.twitter.com/LUB1EBdR9v
BSNL யின் இந்த திட்டமானது Samman Offer நமது சீனியர் சிட்டிஷனுக்கு பெஸ்ட் திட்டமாக இருந்து வந்தது அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,1812 யில் வருகிறது மேலும் இதில் ஸ்பெஷல் Gift நன்மை பெறலாம் இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் BITV ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆண்டுகள் வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் அதாவது 365 நாட்களுக்கு வரை இதன் வேலிடிட்டி நன்மை இருக்கும் மேலும் இந்த திட்டமானது லிமிட்டெட் வேலிடிட்டி திட்டமாக இருந்தது அதாவது இந்த திட்டமானது தீபாவளி ஸ்பெஷல் சலுகையாக அமைந்தது அதாவது இந்த திட்டம் அக்டோபர் 18 ஆரம்பித்து நவம்பர் 18 2025 வரை இருந்தது இன்று நவம்பர் 18 என்பதால் இன்றுடன் இந்த திட்டம் முடிவடைகிறது இதை தவிர மேலும் மூன்று திட்டத்தின் லிமிடெட் ஆபர் நன்மை இன்றுடன் முடிவடைகிறது.
இதையும் படிங்க மனச குளிரவச்ச Jio அம்பனியில் இந்த திட்டம் 84 நாள் நோ ரீசார்ஜ் டென்ஷன் மனசுக்கு பிடுச்சவங்களுடன் பேசுங்க மணிகணக்க
BSNL ரூ,199 திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
Sometimes kindness looks like this…
— BSNL India (@BSNLCorporate) November 17, 2025
Recharge that holds the power to help someone today and tomorrow!
BSNL’s #ShareAndCareOffer Recharge ₹1999 or ₹485 → 2.5% back to users + 2.5% for social good.
Valid till 18 Nov 2025.
🔗 https://t.co/yDeFrwKDl1 #BSNL #ConnectingBharat pic.twitter.com/YQc6i9AGEA
BSNL ரூ,485 திட்டத்தின் நன்மை
BSNL யின் இந்த திட்டத்தின் விலை ரூ,485 யில் வருகிறது அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது
BSNL ரூ,1999 திட்டத்தின் நன்மை
பிஎஸ்என்எல் திட்டத்தின் விலையை பற்றி பேசினால், ரூ,1999 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசுகையில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை பற்றி பேசினால் இது மொத்தம் 330 நாட்கள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் உங்களின் ரீச்சார்ஜ் திட்டத்திலிருந்து 2.5% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டமானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும்.
இந்த திட்டமானது ஒரு அக்டோபர் 18 முதல் நவம்பர் 18, 2025 வரை இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile